Tamil News & POLLING

 

மீண்டும் புயல் 1ஆம் எண் புயல்கூண்டு எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

5 years ago 30 நவம்பர் 2020 09:48 AM | views : 168
கடந்த வாரம் நீவிர் புயல் உருவாகி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சேதத்தை விளைவித்து நிலையில் தற்போது புதிய புயல் ஒன்று நாளை காலை உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

அதன்படி நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும் நாளை காலை இது பதிலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதனால் மீனவர்கள் அடுத்த மூன்று நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது உருவாக்கி அதற்கு பெயர் சூட்டப்படும் என்று வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்

#CycloneBurevi #cuddalore #bayofbengal
No. 1 storm warning cage was installed
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK BJP அண்ணாமலை தவெக ANNAMALAI ADMK டிடிவி தினகரன் AMMK TAMIL NADU AIADMK எடப்பாடி பழனிசாமி MK STALIN காங்கிரஸ் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் இந்திய அணி தமிழகம் INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் PMK UDHAYANIDHI STALIN கனமழை சீமான் கைது பாமக CONGRESS பிரதமர் மோடி கொலை அன்புமணி ராமதாஸ் தீபாவளி KEERTHY SURESH PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI கோவை COIMBATORE வடகிழக்கு பருவமழை அமமுக மதுரை ஓபிஎஸ் TAMIL ACTRESS THIRUMAVALAVAN SEEMAN விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் AJITH திருநெல்வேலி நெல்லை தென்காசி தமிழ்நாடு சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் NELLAI அஜித் டாப் நியூஸ் NORTHEAST MONSOON OPS கீர்த்தி சுரேஷ் தமிழக அரசு டிரெண்டிங் MADURAI திருப்பரங்குன்றம் THOOTHUKUDI 2024 T20 WORLDCUP வன்னியர் வானிலை ஆய்வு மையம் ELECTION COMMISSION தேவர்