Tamil News & POLLING

 

மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த சீமான்

4 years ago 05 மே 2021 12:02 PM | views : 112
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2ம் தேதி நடந்தது. அப்போது திமுக 159 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து வரும் 7ம் தேதி திமுக தலைவர் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.

இந்நிலையில், ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் டுவிட்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாளை ஆட்சியமைக்கவிருக்கும் திமுக-வுக்கும், அதன் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP TVK அண்ணாமலை தவெக ANNAMALAI AIADMK ADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் AMMK MK STALIN TAMIL NADU காங்கிரஸ் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் PMK இந்திய அணி ரஜினிகாந்த் கனமழை தமிழகம் INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN பாமக CONGRESS சீமான் பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் கொலை கைது மதுரை COIMBATORE அமமுக KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI தீபாவளி கோவை PARLIAMENT ELECTION வடகிழக்கு பருவமழை திருமாவளவன் தமிழ்நாடு தென்காசி NELLAI நெல்லை கள்ளக்காதல் SEEMAN THIRUMAVALAVAN AJITH OPS சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் திருநெல்வேலி TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை TAMIL ACTRESS MADURAI கீர்த்தி சுரேஷ் TAMIL CINEMA திருப்பரங்குன்றம் 2024 T20 WORLDCUP NORTHEAST MONSOON அஜித் THOOTHUKUDI தேவர் ELECTION COMMISSION வன்னியர் தமிழக அரசு வானிலை ஆய்வு மையம் டிரெண்டிங் டாப் நியூஸ்