Tamil News & POLLING

 

நாகை - தேடல் முடிவுகள்

சென்னையில் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
22 அக்டோபர் 2025 02:41 AM 0 views

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக இடங்களில் மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த...

மேலும் வாசிக்க (Read More) »

விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
29 ஆகஸ்ட் 2025 01:58 PM 0 views

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை...

மேலும் வாசிக்க (Read More) »

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு எந்தெந்த மாவட்டத்திற்கு விடுமுறை தெரியுமா?
27 நவம்பர் 2024 03:44 PM 0 views

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் இந்தாண்டின் வட கிழக்கு பருவமழையின் முதல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி தென்மேற்கு வங்கக்கடல்...

மேலும் வாசிக்க (Read More) »

காத்திருக்கும் கனமழை : சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்..!
26 நவம்பர் 2024 09:56 AM 0 views

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயரிடப்பட உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாடு கடற்கரையை நோக்கி...

மேலும் வாசிக்க (Read More) »

வி.சி.க.-விற்கு, த.வெ.க. தலைவர் தூண்டில் போடுகிறார்- ஷா நவாஸ்
26 நவம்பர் 2024 09:50 AM 0 views

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சீர்காழி சட்டமன்ற தொகுதி நிர்வாக சீரமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தாமு.இனியவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேலிட பொறுப்பாளரும், நாகை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஷா நவாஸ் பங்கேற்று பேசினார் அப்போது அவர் கூறுகையில்:-...

மேலும் வாசிக்க (Read More) »

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு புரட்டிப்போடப்போகுது மழை.! ரெட் அலர்ட்- வெதர்மேன் எச்சரிக்கை
25 நவம்பர் 2024 02:14 AM 0 views

வங்க கடலில் புயல் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில இந்த பருவமழை காலத்தில் முதலாவது புயல் உருவாக வாய்ப்பு உருவாகியுள்ளது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள் முதல் வட மாவட்டங்கள் வரை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்...

மேலும் வாசிக்க (Read More) »

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
25 அக்டோபர் 2024 02:23 AM 0 views

இன்று காலை 10 வரை ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டலம் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்திய...

மேலும் வாசிக்க (Read More) »

சவுக்கு சங்கர் வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள்
09 மே 2024 06:12 AM 0 views

சென்னையை சேர்ந்தவர் சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.அதில் பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதுதவிர பல்வேறு யூடியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வந்தார். அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர்,...

மேலும் வாசிக்க (Read More) »

தஞ்சையில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர்
23 மார்ச் 2024 03:12 AM 0 views

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். திருச்சி சிறுகனூரில் நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை...

மேலும் வாசிக்க (Read More) »

தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளின் உத்தேச பட்டியல்!
11 மார்ச் 2024 11:53 AM 0 views

பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது.கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக போட்டியிட்டது. ஆனால் இந்த முறை ஐ.ஜே.கே. கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதா கட்சியுடன்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK ADMK MK STALIN AMMK டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் TTV DHINAKARAN தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS தமிழகம் INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் இந்திய அணி கனமழை PMK UDHAYANIDHI STALIN CONGRESS சீமான் பாமக கைது கொலை அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி KEERTHY SURESH COIMBATORE கோவை மதுரை EDAPPADI PALANISWAMI தீபாவளி வடகிழக்கு பருவமழை அமமுக PARLIAMENT ELECTION NELLAI நெல்லை திருநெல்வேலி தமிழ்நாடு ஓபிஎஸ் TAMIL ACTRESS SEEMAN OPS சட்டசபை தேர்தல் AJITH TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி கள்ளக்காதல் திருமாவளவன் THIRUMAVALAVAN விடுமுறை THOOTHUKUDI வன்னியர் அஜித் திருப்பரங்குன்றம் MADURAI 2024 T20 WORLDCUP ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் டிரெண்டிங் தமிழக அரசு தேவர் NORTHEAST MONSOON வானிலை ஆய்வு மையம் டாப் நியூஸ்