5 years ago
30 நவம்பர் 2020 09:08 AM | views : 158
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் வை.மாயவநாதன் அவர்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 30-11-2020 அன்று கலந்து கொண்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசு வழங்கினார் .