Tamil News & POLLING

 

நாளை காலைக்குள் முடிவை ரஜினி அறிவிப்பார்

5 years ago 30 நவம்பர் 2020 08:19 AM | views : 153
Note_3, 30 Nov 2020 ------------------- ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை இன்று சந்தித்து பேச உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே ரஜினிகாந்த் சார்பாக அறிக்கை ஒன்று வெளியானது இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் தலைவர் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்க தான் இந்த கூட்டத்தை அறிவித்துள்ளார் என்று ரஜினி ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார்கள் .
இந்த நிலையில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த கூட்டம் இன்று காலை நடைபெற்றது இதில் அரசியல் தொடர்பாகவும் கட்சி ஆரம்பிக்கலாமா என்று குறித்தும் நிர்வாகிகளிடம் ரஜினி கேள்வி எழுப்பியதாக தெரிகிறது ரஜினியிடம் பேசிய மூத்த நிர்வாகிகள் முதல்வர் வேட்பாளராக நீங்கள் இருந்தால் தான் சரியாக இருக்கும் இல்லை என்றால் நம்மால் பெரிய அளவில் ஜொலிக்க முடியாதபடி ஆளும் ஆண்ட கட்சிகள் செய்து விடுவார்கள் எனவே வேறு ஒருவர் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பை வாபஸ் பெறுங்கள்" என்று வலியுறுத்தியுள்ளார்கள். இந்நிலையில் ஜனவரியில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை.
அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது!

நிர்வாகிகளின் மன்ற செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை.

அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் விரைவில் முடிவெடுப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்

இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் முடிவை ரஜினி அறிவிப்பார்: மக்கள் மன்ற நிர்வாகி தகவல்

ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு

@rajinikanth
#Rajinikanth
@rmmoffice
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK அண்ணாமலை BJP தவெக ANNAMALAI ADMK TAMIL NADU MK STALIN எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் AMMK AIADMK தமிழக வெற்றிக் கழகம் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் PMK UDHAYANIDHI STALIN கனமழை INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் இந்திய அணி பாமக தமிழகம் சீமான் CONGRESS கொலை பிரதமர் மோடி கைது அன்புமணி ராமதாஸ் COIMBATORE சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI PARLIAMENT ELECTION வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH அமமுக தீபாவளி கோவை TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS திருமாவளவன் கள்ளக்காதல் THIRUMAVALAVAN மதுரை SEEMAN நெல்லை விடுமுறை AJITH NELLAI தென்காசி திருநெல்வேலி தமிழ்நாடு ஓபிஎஸ் தேவர் OPS 2024 T20 WORLDCUP அஜித் தமிழக அரசு கீர்த்தி சுரேஷ் டிரெண்டிங் NORTHEAST MONSOON MADURAI ASSEMBLY ELECTIONS பாலியல் தொல்லை THOOTHUKUDI டாப் நியூஸ் திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION வன்னியர் வானிலை ஆய்வு மையம்