Tamil News & POLLING
Note_3, 30 Nov 2020 ------------------- ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை இன்று சந்தித்து பேச உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே ரஜினிகாந்த் சார்பாக அறிக்கை ஒன்று வெளியானது இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் தலைவர் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்க தான் இந்த கூட்டத்தை அறிவித்துள்ளார் என்று ரஜினி ரசிகர்கள்...
தீவிர ஆலோசனையில் ரஜினி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என நிர்வாகிகள் நம்பிக்கை ரஜினிகாந்தின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் - மக்கள் மன்ற நிர்வாகிகள் கருத்து #RajinikanthPoliticalEntry | #Rajinikanth | #RajiniPoliticalEntry | #RajinikanthPoliticsMeeting with Rajinikanth Rasikars is a vision ...