Tamil News & POLLING

 

Tamilisai - தேடல் முடிவுகள்

த.வெ.க. மாநாடு: 2.30 மணி நேரம் படம் பார்த்த மாதிரி இருக்கு.. தமிழிசை
27 அக்டோபர் 2024 03:59 PM 0 views

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. முதல் மாநில மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,...

மேலும் வாசிக்க (Read More) »

குளிரூட்டும் வசதியுடன் அமர்ந்த அதிகார வர்க்கம்... சாமானிய மக்களை காக்கத் தவறியது ஏன்?
07 அக்டோபர் 2024 07:09 AM 0 views

நிகழ்ச்சி முன்னேற்பாடு குளறுபடியால் தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்கத் தவறியது ஏன் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்திரராஜன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது : குளிரூட்டும்...

மேலும் வாசிக்க (Read More) »

தரம் தாழ்ந்து விட்டார் திருமாவளவன் - தமிழிசை தாக்கு
04 அக்டோபர் 2024 09:28 AM 0 views

தமிழ்நாடு பாஜக மூத்த தலைவரும் தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தொல்.திருமாவளவன் நடத்திய மாநாட்டில் தனக்கு காந்தியின் கொள்கைகள் பிடிக்காது. அவர் இந்து மதத்தில்...

மேலும் வாசிக்க (Read More) »

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் - தியாகி போல சித்தரிக்க முயலும் மு.க.ஸ்டாலின் : தமிழிசை
26 செப்டம்பர் 2024 08:36 AM 0 views

சென்னை: செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. இதை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது தியாகம் பெரிது என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி பா.ஜனதா மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை கூறியதாவது:- செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறியதே...

மேலும் வாசிக்க (Read More) »

விஜய் மாநாட்டுக்கு இடம் கொடுக்க அஞ்சுகிறது திமுக: தமிழிசை விமர்சனம்
05 செப்டம்பர் 2024 02:10 AM 0 views

மாநாட்டுக்கு இடத்தை கொடுத்தால் மடத்தை பிடித்துவிடுவார் என்பதால் நடிகர் விஜய்யை பார்த்து திமுக அஞ்சுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:...

மேலும் வாசிக்க (Read More) »

அண்ணாமலை வெளிநாடு செல்வதினால் எச்.ராஜா தலைமையில் செயல்பட உள்ளது மகிழ்ச்சி : தமிழிசை
30 ஆகஸ்ட் 2024 01:48 PM 0 views

கடவுள் நம்பிக்கையோடு விஜய் செயல்படுவது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அண்ணாமலை வெளிநாடு செல்வதையடுத்து கட்சி அமைத்துள்ள நிர்வாக குழு எச்.ராஜா தலைமையில் செயல்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியில்...

மேலும் வாசிக்க (Read More) »

கொடுங்கோல் ஆட்சி செய்யும் திமுகவுக்கு செங்கோல் குறித்து என்ன தெரியும்.. விளாசும் தமிழிசை..!!
27 ஜூன் 2024 11:51 AM 0 views

நாடாளுமன்றத்தில் செங்கோலை அகற்றும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரியின் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, செங்கோல் என்பது கொடுங்கோலின் சின்னம் கிடையாது, செங்கோல் என்பது மக்களாட்சியின் சின்னம் எந்த தமிழ் அரசரும் மக்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

தமிழிசை அண்ணாமலை திடீர் சந்திப்பு... மோதல் முடிவுக்கு வந்தது!
14 ஜூன் 2024 12:26 PM 0 views

முன்னாள் ஆளுநரும், பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் அண்ணாமலை குறித்து பற்றி பேசியது இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் கிளப்ப...

மேலும் வாசிக்க (Read More) »

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!
15 ஏப்ரல் 2024 10:54 AM 0 views

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர்...

மேலும் வாசிக்க (Read More) »

பிரதமர் மோடியின் சென்னை வருகை மிக பெரிய தாக்கம் ஏற்படுத்தும்: அண்ணாமலை பேட்டி
09 ஏப்ரல் 2024 04:01 PM 0 views

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7-வது முறையாக தமிழகம் வந்துள்ளார். இதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். ...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK டிடிவி தினகரன் TTV DHINAKARAN ADMK TAMIL NADU AIADMK பாராளுமன்ற தேர்தல் MK STALIN உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் இந்திய அணி ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM PMK சீமான் CONGRESS கனமழை UDHAYANIDHI STALIN தமிழகம் ரஜினிகாந்த் பாமக அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION கொலை பிரதமர் மோடி கைது SEEMAN அமமுக கோவை EDAPPADI PALANISWAMI COIMBATORE சட்டசபை தேர்தல் KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை தீபாவளி NELLAI விடுமுறை மதுரை TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் THIRUMAVALAVAN திருநெல்வேலி TAMIL ACTRESS AJITH நெல்லை ஓபிஎஸ் தமிழ்நாடு கள்ளக்காதல் தென்காசி 2024 T20 WORLDCUP கீர்த்தி சுரேஷ் OPS THOOTHUKUDI ELECTION COMMISSION தேவர் ASSEMBLY ELECTIONS டாப் நியூஸ் NORTHEAST MONSOON டிரெண்டிங் தமிழக அரசு பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் வன்னியர் MADURAI நயினார் நாகேந்திரன் அஜித் வானிலை ஆய்வு மையம்