திமுக கூட்டணியில் இருந்து தாவிய காங்கிரஸ் வைத்திருக்கும் 5 இடங்களை சேர்த்து விஜய்யின் தவெகவிடம் 113 இடங்கள் உள்ளன. ஆட்சியமைக்க பெரும்பான்மையான 118 இடங்களுக்காக திமுக கூட்டணியில் மீதம் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகின்றனர்.அவர்கள் பிடிகொடுக்காமல் பேசுவதால் இழுபறி நீடிக்கிறது. 118 எம்எல்ஏக்களின் பெயர்களை...