Tamil News & POLLING

 

சிறுமி - தேடல் முடிவுகள்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை - அன்புமணி கண்டனம்
20 மார்ச் 2026 05:00 AM 0 views

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை அடுத்த வேடநத்தத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நிம்மதியை அளிப்பதற்கு பதிலாக...

மேலும் வாசிக்க (Read More) »

மதுரையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது
26 ஜனவரி 2026 04:37 AM 0 views

மதுரை, மதுரை மாநகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (வயது 29). மாநகரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்தநிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி சில மாதங்களுக்கு முன்பு, அந்த சிறுமியை திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே, அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு...

மேலும் வாசிக்க (Read More) »

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து; 5 பேர் பலி
23 டிசம்பர் 2025 06:12 AM 0 views

வாஷிங்டன், மெக்சிகோவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, உறவினர்கள், பாதுகாப்புப்படை அதிகாரிகள் என மொத்தம் 8...

மேலும் வாசிக்க (Read More) »

9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது
11 டிசம்பர் 2025 04:19 AM 0 views

மயிலாடுதுறை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே மாணவியை அவரது தாயார் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி 6 வாரம்...

மேலும் வாசிக்க (Read More) »

கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
03 டிசம்பர் 2025 04:48 AM 0 views

பெலகாவி, கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) தாலுகா முர்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந்தேதி அந்த...

மேலும் வாசிக்க (Read More) »

மகளை வைத்து பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க நினைத்த தந்தை - தூக்கில் தொங்கவிட்டு கொலை
22 நவம்பர் 2025 04:54 AM 0 views

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கலபுரகி (மாவட்டம்) அருகே கல்லஹங்கரகா கிராமத்தை சேர்ந்தவர் குண்டேராவ் நீராலு (வயது 45), விவசாயி. இவரது மகள் மஞ்சுளா (17). இந்த சிறுமி கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார். குண்டேராவ் நீராலுக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும்...

மேலும் வாசிக்க (Read More) »

சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
21 நவம்பர் 2025 04:44 PM 0 views

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பேட்டை கிராமம் வள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்தவர் குமார் (40 வயது). இவர், கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம், 6 வயதுடைய சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்...

மேலும் வாசிக்க (Read More) »

பாலியல் தொல்லைக்கு பயந்து சிறுமி தற்கொலை முயற்சி - வாலிபர் மீது வழக்குப்பதிவு
19 நவம்பர் 2025 04:32 PM 0 views

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலிகருப்பு (24 வயது). இவர் ஒரு வீட்டில் 15 வயது சிறுமி தனியாக இருந்ததை அறிந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி, வீட்டுக்கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் ஜன்னல் வழியாக அந்த சிறுமிக்கு...

மேலும் வாசிக்க (Read More) »

பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறது... - வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
19 நவம்பர் 2025 01:58 PM 0 views

கோவை, கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவருக்கு தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ...

மேலும் வாசிக்க (Read More) »

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
18 நவம்பர் 2025 12:27 AM 0 views

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது தாயார் வெளிமாநிலத்தில் உள்ளார். இந்த நிலையில் சிறுமியின் தாயார், தனது தோழியை தொடர்பு கொண்டு தனது குடும்பத்துக்கு பணம் தேவைப்படுகிறது. எனது மகளிடம்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK ADMK AIADMK MK STALIN எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU தமிழக வெற்றிக் கழகம் பாராளுமன்ற தேர்தல் INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் இந்திய அணி ANBUMANI RAMADOSS தமிழகம் ரஜினிகாந்த் கனமழை PMK UDHAYANIDHI STALIN சீமான் பாமக அன்புமணி ராமதாஸ் CONGRESS பிரதமர் மோடி கைது கொலை KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION தீபாவளி NELLAI EDAPPADI PALANISWAMI அமமுக COIMBATORE கோவை சட்டசபை தேர்தல் மதுரை நெல்லை THIRUMAVALAVAN AJITH தமிழ்நாடு தென்காசி OPS கள்ளக்காதல் TAMIL ACTRESS திருநெல்வேலி SEEMAN விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM THOOTHUKUDI திருமாவளவன் திருப்பரங்குன்றம் டாப் நியூஸ் டிரெண்டிங் கொரோனா 2024 T20 WORLDCUP வன்னியர் ஓபிஎஸ் SENGOTTAIYAN தேவர் ASSEMBLY ELECTIONS MADURAI கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION அஜித் TAMIL CINEMA தமிழக அரசு NORTHEAST MONSOON வானிலை ஆய்வு மையம்