Tamil News & POLLING

 

அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

1 year ago 15 ஏப்ரல் 2024 10:52 AM | views : 173
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். முழுமையான சோதனை முடிந்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் காரை சோதனையிட்ட போது திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ உடனிருந்தார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK BJP அண்ணாமலை தவெக ANNAMALAI AMMK MK STALIN ADMK பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU TTV DHINAKARAN காங்கிரஸ் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி AIADMK உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் PMK தமிழகம் இந்திய அணி கனமழை CONGRESS UDHAYANIDHI STALIN சீமான் பாமக INDIAN CRICKET TEAM கொலை அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி தீபாவளி COIMBATORE கோவை சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH அமமுக கைது வடகிழக்கு பருவமழை SEEMAN TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS AJITH ஓபிஎஸ் திருநெல்வேலி மதுரை THIRUMAVALAVAN தமிழ்நாடு கள்ளக்காதல் திருமாவளவன் NELLAI தென்காசி நெல்லை விடுமுறை மழை டிரெண்டிங் நடிகை அஜித் வானிலை ஆய்வு மையம் தேவர் OPS டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் ASSEMBLY ELECTIONS தமிழக அரசு திருப்பரங்குன்றம் THOOTHUKUDI NORTHEAST MONSOON 2024 T20 WORLDCUP பாலியல் தொல்லை ELECTION COMMISSION MADURAI வன்னியர்