POLLING 📊 TN ELECTION 2026

 

ஜனவரி 10-ல் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. மின்சாரம் தடையா?

3 years ago 15 டிசம்பர் 2022 07:02 AM | views : 157
தமிழகத்தில் வரும் ஜனவரி 10ஆம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வானது அறிவிக்கப்படாமல் உள்ளது. அத்துடன் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் காரணமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசை கண்டிக்கும் வகையில் அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2ம் தேதி தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரிய ஊழியர்கள் நூதன முறையில் பட்டை நாமம் அச்சிடப்பட்ட பதாகைகளை கையில் வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் ஜனவரி 10ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். காலி பணியிடங்களை நிரப்புதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 10ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்தத்தின் அவசரத்தை வலியுறுத்தி டிசம்பர் 27ஆம் தேதி ஆயத்த விளக்கக் கூட்டம் நடைபெறும் என்றும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் VIJAY அதிமுக சென்னை பாஜக CHENNAI BJP அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI MK STALIN TAMIL NADU ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN AIADMK ADMK டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் PMK பாமக முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் கனமழை CONGRESS காங்கிரஸ் கைது திருமாவளவன் கோவை சட்டசபை தேர்தல் தமிழ்நாடு UDHAYANIDHI STALIN சீமான் இந்திய அணி PARLIAMENT ELECTION கொலை பிரதமர் மோடி COIMBATORE வடகிழக்கு பருவமழை INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH AJITH அமமுக தீபாவளி TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI THIRUMAVALAVAN நெல்லை தேவர் வன்னியர் ASSEMBLY ELECTIONS தென்காசி கள்ளக்காதல் SEEMAN SURIYA அஜித் விடுமுறை கொரோனா பாலியல் தொல்லை மதுரை தூத்துக்குடி ELECTION COMMISSION MADURAI நடிகை கீர்த்தி சுரேஷ் OPS இந்தியா திருப்பரங்குன்றம் PRIME MINISTER MODI டாப் நியூஸ் CSK டிரெண்டிங் ஓபிஎஸ் NORTHEAST MONSOON