Tamil News & POLLING

 

அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ் - தொண்டர்கள் முழக்கத்தால் பரபரப்பு

4 years ago 30 அக்டோபர் 2021 10:11 AM | views : 189
அதிமுக வில் கடந்த சில வருடம்காவே ஓபிஎஸ் செல்வாக்கு குறைந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் செல்வாக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது .

எடப்பாடியை ஆரம்பம் முதலே விமர்சித்த முன்னாள் நிர்வாகி புகழேந்தி சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும். இல்லையென்றால் ஓபிஎஸ் ஆக வேண்டும். எடப்பாடி நீக்கப்பட வேண்டும் என தடாலடியாகக் கூறினார்.


அவர் கொளுத்திப் போட்டது இன்று தேனி வரை கொளுந்துவிட்டு எரிகிறது. இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி. ஆனால் ஓபிஎஸ் பசும்பொன் போகவில்லை. அதற்குப் பதிலாக தேனி மாவட்டத்திலேயே தேவர் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செய்தார்.

அப்போது முழக்கமிட்ட தொண்டர்கள், அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ் என முழங்கினர். அதற்கு எசப்பாட்டாக வாழ்க கோஷமும் ஒலித்தது. இதன் மூலம் அதிமுக வில் மீண்டும் ஓ.பி எஸ் -ன் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN ADMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் TAMIL NADU எடப்பாடி பழனிசாமி AIADMK உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM இந்திய அணி முக ஸ்டாலின் ரஜினிகாந்த் கனமழை சீமான் UDHAYANIDHI STALIN CONGRESS PMK தமிழகம் பாமக PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI கைது சட்டசபை தேர்தல் கொலை SEEMAN KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை தீபாவளி COIMBATORE கோவை அமமுக தமிழ்நாடு திருமாவளவன் ஓபிஎஸ் AJITH TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை TAMIL ACTRESS விடுமுறை திருநெல்வேலி கள்ளக்காதல் THIRUMAVALAVAN நெல்லை THOOTHUKUDI NELLAI தென்காசி TAMIL CINEMA டிரெண்டிங் தமிழக அரசு அஜித் OPS கொரோனா 2024 T20 WORLDCUP NORTHEAST MONSOON நயினார் நாகேந்திரன் கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் SENGOTTAIYAN வன்னியர் டாப் நியூஸ் தேவர் ASSEMBLY ELECTIONS பாலியல் தொல்லை ELECTION COMMISSION வானிலை ஆய்வு மையம் MADURAI