POLLING FLAMES

 

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!

9 hours ago 10 மே 2026 01:44 AM | views : 41

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி அழைப்பு விடுத்தார்.

விஜய், இடதுசாரி தலைவர்கள், த.வெ.க. தலைவர்கள் ஆளுநர் அர்லேகரிடம் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று (மே 10) காலை 10 மணிக்கு பதவி ஏற்று வைக்க ஆளுநர் சம்மதம் தெரிவித்தார்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. விஜய் முதல்வர் பதவி ஏற்க, அவருடன் 9 பேர் அமைச்சராக பதவி ஏற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இதில் கலந்துகொள்கின்றனர். சென்னையில் 20 இடங்களில் பதவியேற்பு விழா எல்இடி திரைகளில் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS TAMIL NADU MK STALIN மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் AIADMK TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி PMK ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் CONGRESS INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கோவை கனமழை தமிழகம் பாமக கொலை EDAPPADI PALANISWAMI முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் COIMBATORE திருமாவளவன் தமிழ்நாடு சீமான் OPS தேவர் KEERTHY SURESH அமமுக SURIYA பிரதமர் மோடி வன்னியர் நெல்லை NELLAI சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS AJITH BIGG BOSS TAMIL கொரோனா ஓபிஎஸ் கைது தமிழக சட்டசபை தேர்தல் தூத்துக்குடி THIRUMAVALAVAN சூர்யா CSK PARLIAMENT ELECTION ELECTION COMMISSION கள்ளக்காதல் நடிகை தென்காசி திருப்பரங்குன்றம் THOOTHUKUDI கீர்த்தி சுரேஷ் அஜித் அன்புமணி RAJINIKANTH வடகிழக்கு பருவமழை மதுரை விடுமுறை