Tamil News & POLLING

 

அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லை!

1 year ago 22 அக்டோபர் 2024 12:51 AM | views : 136
புதுக்கோட்டை,புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திரும்ப பெறப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே கோரிக்கையாகும். எடப்பாடி பழனிசாமி பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். திமுக கூட்டணியை அவரால் உடைக்க முடியாது. திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் என்பது அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, எல்லோராலும் பாடப்பட்டு வருகிற ஒன்று. தமிழ்நாடு, திராவிடம் என இந்த இரண்டையும் பிரிக்க முடியாது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை பலவீனமாகியுள்ளது. அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லை. திருமாவளவன் திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN டிடிவி தினகரன் AIADMK எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN காங்கிரஸ் ADMK பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM சீமான் ரஜினிகாந்த் CONGRESS UDHAYANIDHI STALIN கனமழை PMK தமிழகம் பாமக PARLIAMENT ELECTION கைது அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி KEERTHY SURESH கோவை கொலை அமமுக SEEMAN EDAPPADI PALANISWAMI தீபாவளி சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை COIMBATORE திருநெல்வேலி TAMILAGA VETTRI KAZHAGAM AJITH மதுரை NELLAI திருமாவளவன் THIRUMAVALAVAN தமிழ்நாடு நெல்லை ஓபிஎஸ் விடுமுறை கள்ளக்காதல் TAMIL ACTRESS THOOTHUKUDI தென்காசி கொரோனா தேவர் வானிலை ஆய்வு மையம் வன்னியர் MADURAI NORTHEAST MONSOON நயினார் நாகேந்திரன் கீர்த்தி சுரேஷ் அஜித் ASSEMBLY ELECTIONS SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் தமிழக அரசு ELECTION COMMISSION டிரெண்டிங் பாலியல் தொல்லை 2024 T20 WORLDCUP OPS டாப் நியூஸ்