Tamil News & POLLING

 

TVKVijay - தேடல் முடிவுகள்

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்
27 நவம்பர் 2025 05:12 AM 0 views

சென்னை, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது....

மேலும் வாசிக்க (Read More) »

மாவீரம் போற்றுதும் - தவெக தலைவர் விஜய் வெளியிட்ட பரபரப்பு பதிவு!
27 நவம்பர் 2024 03:21 PM 0 views

சென்னை: மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர்...

மேலும் வாசிக்க (Read More) »

முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை
31 அக்டோபர் 2024 12:22 AM 0 views

முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். அதன்படி, த.வெ.க. அலுவலகத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் படத்திற்கு மலர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு...

மேலும் வாசிக்க (Read More) »

இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன்... வாருங்கள் மாநாட்டில் கூடுவோம்- விஜய் கடிதம்
25 அக்டோபர் 2024 05:53 AM 0 views

சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம்...

மேலும் வாசிக்க (Read More) »

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
08 செப்டம்பர் 2024 05:01 AM 0 views

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியது. கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும்,...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK ADMK AIADMK TAMIL NADU MK STALIN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS இந்திய அணி INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை தமிழகம் ரஜினிகாந்த் PMK UDHAYANIDHI STALIN பாமக சீமான் அன்புமணி ராமதாஸ் CONGRESS பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI கைது கொலை அமமுக சட்டசபை தேர்தல் கோவை NELLAI PARLIAMENT ELECTION COIMBATORE KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை தீபாவளி தமிழ்நாடு கள்ளக்காதல் விடுமுறை திருநெல்வேலி SEEMAN தென்காசி மதுரை OPS THIRUMAVALAVAN நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் AJITH THOOTHUKUDI TAMIL ACTRESS 2024 T20 WORLDCUP வன்னியர் TAMIL CINEMA கொரோனா தேவர் டாப் நியூஸ் டிரெண்டிங் அஜித் கீர்த்தி சுரேஷ் MADURAI NORTHEAST MONSOON ஓபிஎஸ் ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION தமிழக அரசு SENGOTTAIYAN வானிலை ஆய்வு மையம் திருப்பரங்குன்றம்