Tamil News & POLLING

 

விஜய்யின் - தேடல் முடிவுகள்

ஜனநாயகன் பட ரிலீஸ் முதல்.. தேர்தலில் போட்டியிடுவது வரை.. விஜய்க்கு தொடரும் சிக்கல்கள்..!
19 மார்ச் 2026 05:44 AM 0 views

சென்னை, சினிமாத் துறையில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்குள் நுழைந்தவர், நடிகர் விஜய். அவரது நடிப்பில் கடைசி படமான 'ஜனநாயகன்', பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், 'சென்சார்' பிரச்சினையால் படம் இன்று வரை வெளியாகவில்லை. தொடர்ந்து...

மேலும் வாசிக்க (Read More) »

விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது
22 ஜனவரி 2026 11:40 AM 0 views

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனால், இந்த முறை நான்கு முனைப் போட்டி...

மேலும் வாசிக்க (Read More) »

காங்கிரஸ் வேண்டாம்: தேமுதிகவுடன் திமுக கூட்டணி பேச்சு
07 ஜனவரி 2026 08:47 AM 0 views

சென்னை, கடந்த சட்டசபை தேர்தலில் (2021) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன்...

மேலும் வாசிக்க (Read More) »

சேலத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று பொதுக்குழு கூட்டம்
29 டிசம்பர் 2025 01:05 AM 0 views

சேலம், சேலத்தில் இன்று (திங்கட்கிழமை) டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. காலை 10 மணி முதல் 11.30 மணி வரை செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதன்பிறகு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர்,...

மேலும் வாசிக்க (Read More) »

திமுக தீய சக்தி என்பது யாராவது சொல்லிட்டே தெரிய வேண்டியதில்லை - அண்ணாமலை
18 டிசம்பர் 2025 04:18 PM 0 views

ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது திமுக அரசை விஜய் கடுமையாக சாடினார். மேலும், திமுக ஒரு தீயசக்தி என்று ஆவேசமாக பேசினார். அதேபோல, எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தீய சக்திகளிடம் கவனமாக இருக்க வேண்டும், தீயசக்திகளிடம் ஏமாந்து போய்விட்டால் விடியல் என்பதே...

மேலும் வாசிக்க (Read More) »

புரட்சி தளபதி - தவெக தலைவர் விஜய்க்கு செங்கோட்டையன் கொடுத்த பட்டம்
18 டிசம்பர் 2025 07:09 AM 0 views

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணி...

மேலும் வாசிக்க (Read More) »

செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்! யாருடன் இணைய போகிறார் உடனே தெரிஞ்சிக்கோங்க!
26 நவம்பர் 2025 07:35 AM 0 views

சென்னை, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சி...

மேலும் வாசிக்க (Read More) »

செங்கோட்டையனை தி.மு.க.வுக்கு இழுக்க முயற்சியா..?! சேகர்பாபு என்ன பண்ணாருன்னு பாருங்க
26 நவம்பர் 2025 07:32 AM 0 views

சென்னை, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகே அக்கட்சியில் உள்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால், அப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் பிரச்சினை வெளியே தெரியவில்லை. முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக...

மேலும் வாசிக்க (Read More) »

செங்கோட்டையன் 27-ந் தேதி தவெகவில் இணையப் போறாராமே! 😮 உடனே தெரிஞ்சுக்கங்க! 🚨
25 நவம்பர் 2025 08:11 AM 0 views

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகே அக்கட்சியில் உள்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால், அப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் பிரச்சினை வெளியே தெரியவில்லை. முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். ஆனால்,...

மேலும் வாசிக்க (Read More) »

விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா..? தொண்டர்களிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
14 நவம்பர் 2025 01:21 AM 0 views

சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தற்போது தி.மு.க. கூட்டணியில் இருந்து வந்தாலும், காங்கிரஸ் அடிமட்ட தொண்டர்களில் பெரும்பாலானோர் மற்றுல் சில நிர்வாகிகள் நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கு காங்கிரஸ்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK அண்ணாமலை BJP தவெக ANNAMALAI ADMK TAMIL NADU MK STALIN எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் AMMK AIADMK தமிழக வெற்றிக் கழகம் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் PMK UDHAYANIDHI STALIN கனமழை INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் இந்திய அணி தமிழகம் பாமக சீமான் பிரதமர் மோடி கொலை கைது அன்புமணி ராமதாஸ் CONGRESS அமமுக KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் COIMBATORE PARLIAMENT ELECTION தீபாவளி கோவை EDAPPADI PALANISWAMI TAMIL ACTRESS திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM AJITH THIRUMAVALAVAN கள்ளக்காதல் மதுரை விடுமுறை ஓபிஎஸ் NELLAI தமிழ்நாடு தென்காசி திருநெல்வேலி SEEMAN நெல்லை தேவர் வன்னியர் தமிழக அரசு 2024 T20 WORLDCUP டாப் நியூஸ் கொரோனா கீர்த்தி சுரேஷ் NORTHEAST MONSOON அஜித் திருப்பரங்குன்றம் OPS டிரெண்டிங் ASSEMBLY ELECTIONS THOOTHUKUDI MADURAI வானிலை ஆய்வு மையம் ELECTION COMMISSION பாலியல் தொல்லை