INDIAN 7

Tamil News & polling

போஸ்டர் - தேடல் முடிவுகள்

ராஜமௌலி படத்தில் மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா- பர்ஸ்ட் லுக் வெளியீடு எஸ்.எஸ். ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் (கும்பா கதாபாத்திரம்) வில்லனாக நடிக்கிறார். கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் நிகழ்ச்சி வருகிற 15-ந்தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கு Globetrotter எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் பெயர் உள்ளிட்ட பல அறிவிப்புகள்

மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி - 2! இயக்குநர் மோகன் ஜி திரௌபதி இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. திரைப்படங்களைத் தாண்டி அரசியல் கருத்துகளையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில், மோகன் ஜி தன் அடுத்த படமாக திரௌபதி - 2 படத்தை

 சகுனி படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் மரணம் : திரைத்துறை அதிர்ச்சி சென்னை: கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் காரணமானார். கார்த்தி நடித்து 2012ம் ஆண்டு வெளியான ‘சகுனி’ படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் (47) மாரடைப்பால் காரணமானார். நுங்கம் பாக்கத்தில் தனது ‘கே.எம்.கே -குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாடி மருத்துவமனைக்கு

ஆரஞ்சுகளை பரிசோதிக்கவும்.. யுவராஜ் சிங்கின் புற்றுநோய் விளம்பரத்தால் சர்ச்சை! முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனம் [என்ஜிஓ] சர்சசை ஒன்றில் சிக்கியுள்ளது. YouWeCan பவுண்டேசன் என்ற பெயரில் யுவராஜ் சிங் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மூலம் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் மார்பக புற்றுநோய் குறித்த விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த விளம்பரத்தில்

 கேப்டன் மக்களின் சொத்து: யாரிடமும் காப்புரிமை கேட்க மாட்டோம் - பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்த் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து. அவரது பாடல்களையோ, போஸ்டரையோ படங்களில் பயன்படுத்தினால் அதற்கு காப்புரிமை கேட்க மாட்டேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்டப் பலரும் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் மறைந்த

குடியை மறந்து ஒரு வருடம் ஆகிறது என்று போஸ்டர் ஒட்டிய இளநீர் வியாபாரி செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 53). இவருக்கு திருமணம் ஆகி 4 மகன்கள் உள்ளனர். அவர் அதே பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வருகி்றார். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மனோகரன் மதுவுக்கு அடிமையாகி இருந்ததும், அடிக்கடி வீட்டில் தகராறு செய்வதும் சம்பாதிக்கும் பணத்தை மது

ரெட் ஜெயின்ட் மூவிஸ் படங்களில் உதயநிதி வழங்கும் என்ற வாசகத்தை நீக்க உத்தரவு ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களில் இனி உதயநிதி வழங்கும் என்ற வாசகத்தை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  உதயநிதி, கடந்த 2008-ம் ஆண்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் படங்களை தயாரிக்க தொடங்கினார். அந்த வகையில் அவர் தயாரித்த முதல் படம் குருவி. இதையடுத்து கமலின் மன்மதன்

இணையதளத்தில் வைரலாகும் ஆர்யா நடிக்கும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! நடிகர் ஆர்யா நடிக்கும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சென்னை, நடிகர் ஆர்யா தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ்

23 வருடங்களுக்கு பிறகு இணையும் இளையராஜா - ராமராஜன் கூட்டணி 1999 ல் ராமராஜன் நடிப்பில் வெளியான அண்ணன் என்கிற படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் 23 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. எண்பது மற்றும் தொண்ணூறுகளில் மக்கள் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன். கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்