தமிழகத்தில் சமூகநீதி ஆட்சி தொடர வேண்டும் - நடிகர் சத்யராஜ்
13 ஜனவரி 2026 02:56 PM | views : 68
``தமிழகத்தில் சமூகநீதி ஆட்சி சரியான வளர்ச்சி பாதையில் செல்கிறது. உலகிற்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ, இந்த ஆட்சி தொடர வேண்டும். குறைகள் இருந்தாலும் அதுவும் சரி செய்யப்படும்’’