Tamil News & POLLING
சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை அடுத்த வேடநத்தத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நிம்மதியை அளிப்பதற்கு பதிலாக...
பள்ளி மாணவர்களின் நலன் கருதி, இந்த ஆண்டு கோடை விடுமுறை வழக்கத்தை விட முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் தொடங்கும் கோடை விடுமுறை, இந்த முறை மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியிலேயே தொடங்குகிறது. தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான...
தூத்துக்குடி, 12-ம் வகுப்பு மாணவி கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். மாணவி கொலைக்கு நீதி கேட்டு உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர்...
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு நடுவே இந்தியக் கொடியுடன் கூடிய மற்றுமொரு கப்பல் குஜராத்துக்கு வருகை தந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய பாதையாக...
சென்னை, யுகாதி திருநாள் என்பது தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமாகும். அந்த வகையில் யுகாதி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், யுகாதி திருநாளையொட்டி தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை...
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, அவர்களுக்குக்...
தமிழக சட்டசபை தேர்தல் வரும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதியாகும். இந்த நிலையில் வாக்களிக்க அனுமதிக்கப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். ...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வையாலி காவல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக ஒரு 'ரீல்' எடுக்க திட்டமிட்டார். தற்போது உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை வருவதால். பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கு செல்ல பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும்...
சென்னை நடிகர் ரஜினிகாந்த் பற்றி அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜாதி, மதம், மொழியை கடந்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் அறிந்த நடிகராக...
பெங்களூரு, ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி...