Tamil News & POLLING

 

கோடி - தேடல் முடிவுகள்

ரூ.5.01 கோடியில் சென்னை தொடக்கப்பள்ளிக் கட்டிடத்தினை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
02 மார்ச் 2026 03:01 PM 0 views

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (02.03.2026) ராயபுரம் மண்டலம், வார்டு-52, கல்லறை சாலையில் ரூ.10.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் திருமண மாளிகையினையும், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73, புளியந்தோப்பு, திருவேங்கடசாமி தெரு சென்னை தொடக்கப்...

மேலும் வாசிக்க (Read More) »

தங்கம் விலை உயர காரணம் என்ன? - நிர்மலா சீதாராமன் விளக்கம்
23 பிப்ரவரி 2026 05:02 PM 0 views

இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில், இந்தியாவின் தங்க இறக்குமதி 50 பில்லியன் அமெரிக்க டாலர்(சுமார் ரூ.4.54 லட்சம் கோடி) அளவிற்கு அதிகரித்துள்ளது. இறக்குமதி அதிகரித்தாலும், இந்த ஆண்டு ஜனவரியில் தங்கத்தின் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது....

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லையில் பலூன்கள் பறக்கவிட்டு காதலர் தினம் கொண்டாட்டம்
14 பிப்ரவரி 2026 07:52 AM 0 views

காதலர் தினத்தை முன்னிட்டு புரட்சிகர இளைஞர் கழகம் சார்பாக நெல்லை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவப்பு நிற பலூன்கள் பறக்க விடப்பட்டு, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. ...

மேலும் வாசிக்க (Read More) »

அம்பலமான தி.மு.க. அரசின் தொழில் முதலீட்டு பொய் மூட்டைகள்! - அன்புமணி
06 பிப்ரவரி 2026 05:28 AM 0 views

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ரூ.34,237.39 கோடி மதிப்பிலான 15 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு செய்து கொண்ட ரூ.12.16 லட்சம் கோடி மதிப்பிலான 1176 தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 80%க்கும் கூடுதலான...

மேலும் வாசிக்க (Read More) »

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் டயர் வெடித்து விபத்து
07 ஜனவரி 2026 12:43 PM 0 views

திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1,595 கோடியில் 111 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தில்...

மேலும் வாசிக்க (Read More) »

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்க பணம்; அறிவிப்பு இன்று வெளியாகிறது
04 ஜனவரி 2026 12:56 AM 0 views

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய...

மேலும் வாசிக்க (Read More) »

சமூகநீதிக்கு தி.மு.க. மதிப்பளிப்பதில்லை என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்
30 டிசம்பர் 2025 06:43 AM 0 views

சென்னை. பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாட்டில் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்துவதற்கு ஆணையிட்டிருக்கும் தி.மு.க. அரசு, அதற்காக ரூ.43.52 கோடி நிதி...

மேலும் வாசிக்க (Read More) »

கோவையில் சர்வதேச ஆக்கி மைதானம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
30 டிசம்பர் 2025 06:36 AM 0 views

கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் ஆக்கி மைதானம் கட்டப்பட்டுள்ளது. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் இந்த ஆக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்கி மைதானத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. இரவிலும் ஆக்கி போட்டிகள் நடத்த வசதியாக 6 மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ...

மேலும் வாசிக்க (Read More) »

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
23 டிசம்பர் 2025 05:36 AM 0 views

டிட்வா புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் டிட்வா...

மேலும் வாசிக்க (Read More) »

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் எவ்வளவு? - தமிழக அரசு இன்று முக்கிய முடிவு
23 டிசம்பர் 2025 05:29 AM 0 views

சென்னை, தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AIADMK டிடிவி தினகரன் AMMK எடப்பாடி பழனிசாமி TAMIL NADU MK STALIN TTV DHINAKARAN தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் தமிழகம் PMK கனமழை UDHAYANIDHI STALIN இந்திய அணி சீமான் பாமக கைது கொலை பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் CONGRESS EDAPPADI PALANISWAMI கோவை அமமுக COIMBATORE PARLIAMENT ELECTION தீபாவளி வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH கள்ளக்காதல் விடுமுறை TAMIL ACTRESS THIRUMAVALAVAN NELLAI நெல்லை திருமாவளவன் தென்காசி திருநெல்வேலி SEEMAN தமிழ்நாடு மதுரை AJITH சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் TAMILAGA VETTRI KAZHAGAM அஜித் வன்னியர் OPS டாப் நியூஸ் தேவர் பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் டிரெண்டிங் MADURAI கீர்த்தி சுரேஷ் NORTHEAST MONSOON 2024 T20 WORLDCUP ELECTION COMMISSION வானிலை ஆய்வு மையம் THOOTHUKUDI தமிழக அரசு