Tamil News & POLLING

 

அமமுக பொதுச்செயலாளர் - தேடல் முடிவுகள்

11 தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் பட்டியல் - டி.டி.வி.தினகரன் வெளியிட்டார்
28 மார்ச் 2026 07:13 AM 0 views

சென்னை,அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில், அ.ம.மு.க.வுக்கு நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், சைதாப்பேட்டை, மடத்துக்குளம், பூந்தமல்லி, திருச்சி மேற்கு, பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சென்னையில் வெளியிட்டார்.அதன் விவரம் வருமாறு:-நாங்குநேரி...

மேலும் வாசிக்க (Read More) »

கல்லூரிகளில் 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணி நீக்கம் - டிடிவி தினகரன் கண்டனம்
12 பிப்ரவரி 2026 09:59 AM 0 views

சென்னை,அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பல்வேறு உறுப்புக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணியாற்றிவந்த 328 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு...

மேலும் வாசிக்க (Read More) »

எம்.ஜி.ஆர் பெயர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் இடம்பெற வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்.
02 ஜனவரி 2026 02:32 PM 0 views

சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தாய்மொழியாம் தமிழுக்கு என்று தனிப் பல்கலைக்கழகம் என்ற தமிழறிஞர்களின் கனவை நினைவாக்கும் வகையில் 1981 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களால் தஞ்சையில் நிறுவப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்...

மேலும் வாசிக்க (Read More) »

தவெக தூய சக்தியா என்பதைக் தேர்தலில் தெரியும்: டிடிவி தினகரன்
22 டிசம்பர் 2025 02:40 AM 0 views

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக எங்களது நிலைப்பாட்டை அடிக்கடி கூறிவிட்டேன். இனியும் அரைத்த மாவையே அரைக்க விரும்பவில்லை. அ.ம.மு.க. எத்தனையோ சோதனைகள், பின்னடைவுகளை...

மேலும் வாசிக்க (Read More) »

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்
27 அக்டோபர் 2025 06:41 AM 0 views

பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப்பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கியிருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ...

மேலும் வாசிக்க (Read More) »

சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...
18 ஜூலை 2025 02:38 PM 0 views

நாமக்கல் அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகிக்குத் தொடர்பிருப்பதாகப் புகார் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் துணிந்துவிட்டனரா திமுகவினர்? என சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாமக்கல்...

மேலும் வாசிக்க (Read More) »

டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
23 ஜனவரி 2025 04:16 PM 0 views

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், டங்ஸ்டன் சுரங்கம் ரத்து மதுரை மக்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. கனிம வளத்தை விட மக்களின் நலனே முக்கியம் எனக்கருதி மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது. மதுரை மாவட்ட மக்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
08 ஜனவரி 2025 06:32 AM 0 views

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணானது. தமிழகத்தின் வட மாவட்டங்களை பாலைவனமாக்கும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் . பாலாற்றின் குறுக்கே மீண்டும்...

மேலும் வாசிக்க (Read More) »

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
15 அக்டோபர் 2024 09:51 AM 0 views

“சென்னை மாநகர் மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுவதுமாக முடக்கிய ஒரு நாள் மழை, அடுத்தடுத்த மழை, வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை எப்படி பாதுகாக்கப் போகிறது தமிழக அரசு?” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்...

மேலும் வாசிக்க (Read More) »

சுதந்திரத்தை பேணிகாத்து, ஒற்றுமையுடன் வாழ உறுதியேற்போம் - டிடிவி தினகரன் வாழ்த்து.
14 ஆகஸ்ட் 2024 08:28 AM 0 views

சுதந்திர தினத்தையொட்டி சாதி, மத, மொழி மற்றும் இன வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நம் தாய் திருநாடு விடுதலைபெற்ற இந்த இனிய...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK TAMIL NADU AIADMK MK STALIN ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் ADMK டிடிவி தினகரன் தமிழகம் பாமக PMK உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் ரஜினிகாந்த் காங்கிரஸ் முக ஸ்டாலின் கனமழை கோவை CONGRESS சீமான் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் UDHAYANIDHI STALIN EDAPPADI PALANISWAMI COIMBATORE கொலை INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி கைது KEERTHY SURESH தீபாவளி வடகிழக்கு பருவமழை அமமுக PARLIAMENT ELECTION இந்திய அணி AJITH நெல்லை தென்காசி தேவர் TAMIL ACTRESS வன்னியர் ASSEMBLY ELECTIONS TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை திருமாவளவன் NELLAI TAMIL CINEMA CSK மதுரை SEEMAN அஜித் OPS MADURAI கள்ளக்காதல் PRIME MINISTER MODI கொரோனா THIRUMAVALAVAN திருப்பரங்குன்றம் ஓபிஎஸ் டாப் நியூஸ் டிரெண்டிங் திருநெல்வேலி SURIYA நடிகை NORTHEAST MONSOON கீர்த்தி சுரேஷ்