Tamil News & POLLING

 

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ

2 years ago 18 மார்ச் 2024 10:49 AM | views : 127
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. திருச்சி தொகுதியை காங்கிரஸ் பிடிவாதமாக கேட்டதால் ம.தி.மு.க.விற்கு தொகுதியை இறுதி செய்ய முடியாமல் தாமதம் ஆனது. இறுதியில், திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் அவை தலைவர் அர்ஜூனமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது.

பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மாநில நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். திருச்சி தொகுதியில் யார் போட்டியிட வேண்டும், பாராளுமன்ற தேர்தல் பணிகள், கூட்டணி கட்சிக்காக பிரசாரம் செய்தல் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் துரை வைகோவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள். இதனையடுத்து, திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் முதன்மை செயலாளரான துரை வைகோ அறிவிக்கப்பட்டார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI MK STALIN AMMK ADMK TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TAMIL NADU AIADMK உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் இந்திய அணி INDIAN CRICKET TEAM சீமான் தமிழகம் காங்கிரஸ் PMK UDHAYANIDHI STALIN கனமழை பாமக CONGRESS அன்புமணி ராமதாஸ் கைது பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை SEEMAN கொலை கோவை COIMBATORE தீபாவளி PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் NELLAI அமமுக KEERTHY SURESH மதுரை TAMILAGA VETTRI KAZHAGAM கொரோனா TAMIL ACTRESS திருநெல்வேலி கள்ளக்காதல் THOOTHUKUDI THIRUMAVALAVAN தென்காசி தமிழ்நாடு AJITH திருமாவளவன் நெல்லை நடிகை வன்னியர் 2024 T20 WORLDCUP கீர்த்தி சுரேஷ் OPS NORTHEAST MONSOON MADURAI தேவர் தமிழக அரசு நயினார் நாகேந்திரன் ஓபிஎஸ் ASSEMBLY ELECTIONS அஜித் ELECTION COMMISSION விடுமுறை பாலியல் தொல்லை டிரெண்டிங் திருப்பரங்குன்றம் SENGOTTAIYAN டாப் நியூஸ்