Tamil News & POLLING

 

ப்ளீஸ், என்னை தல னு கூப்பிடாதீங்க: அஜித் குமார்

4 years ago 01 டிசம்பர் 2021 09:59 AM | views : 199
அஜித்தை ரசிகர்கள் அனைவரும் அன்புடன் தல என்றே அழைத்து வருகிறார்கள். இந்நிலையில் தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என அஜித் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

பெரும் மரியாதைக்குரிய ஊடக, பெது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,

இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.



அன்புடன்,
அஜித்குமார் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து #AjithKumar என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. அஜித்தின் அறிக்கையை பார்த்த ரசிகர்களோ, இனிமேல் தலனு கூப்பிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK AIADMK ADMK TTV DHINAKARAN காங்கிரஸ் MK STALIN TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் CONGRESS தமிழகம் சீமான் PMK கனமழை இந்திய அணி UDHAYANIDHI STALIN பாமக பிரதமர் மோடி PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் கைது கொலை SEEMAN EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை கோவை COIMBATORE தீபாவளி சட்டசபை தேர்தல் அமமுக KEERTHY SURESH விடுமுறை திருநெல்வேலி AJITH ஓபிஎஸ் தென்காசி நெல்லை NELLAI தமிழ்நாடு கள்ளக்காதல் THIRUMAVALAVAN திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS மதுரை THOOTHUKUDI டிரெண்டிங் நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் 2024 T20 WORLDCUP ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS தேவர் நடிகை கீர்த்தி சுரேஷ் NORTHEAST MONSOON தமிழக அரசு MADURAI வன்னியர் OPS டாப் நியூஸ் வானிலை ஆய்வு மையம் அஜித்