Tamil News & POLLING

 

அதிர்ச்சி சம்பவம் உறவில் ஈடுபடாமலே கர்ப்பமான 15 வயது சிறுமி!

4 years ago 06 அக்டோபர் 2021 04:29 AM | views : 163
15 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அந்த சிறுமியை மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெஇர்யவந்துள்ளது.ஆனால், அந்த சிறுமியின் யோனி மிகவும் சிறியதாக 2 செ.மீ நீளம் மட்டுமே இருந்ததால் அவரால் உறவு கொள்ளவோ, கர்ப்பமடையவோ முடியாது என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் கூட அந்த சிறுமி எவ்வாறு கர்ப்பமடைந்தார் என மருத்துவர் தனக்குள்ளாகவே கேள்வி எழுப்பியவண்ணம் இருந்துள்ளார்.இதுகுறித்து அந்த சிறிமியிடம் மருத்துவர்கள் கேட்டபோது, "என்னால் உறவு கொள்ள முடியாது என்பது எனக்கு தெரியும். நான் என் ஆண் நண்பருடன் வாய்வழிப் புணர்ச்சியிலேயே ஈடுபடுவேன்.

ஒருமுறை அவ்வாறு நாங்கள் வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது மற்றொரு நண்பன் வந்து எனது வயிற்றில் குத்திவிட்டான்" என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த மருத்துவர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டபோது கத்தியால் குத்தியதில் அந்த காயம் வழியாக விந்தணு உள்ளே சென்று கர்ப்பம் தரித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.அதன்பிறகு அந்த சிறுமிக்கு சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK AIADMK TAMIL NADU எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ADMK TTV DHINAKARAN தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் இந்திய அணி INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் CONGRESS கனமழை PMK சீமான் பாமக தமிழகம் பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION கைது சட்டசபை தேர்தல் SEEMAN EDAPPADI PALANISWAMI கோவை கொலை அமமுக COIMBATORE வடகிழக்கு பருவமழை தீபாவளி KEERTHY SURESH மதுரை விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் THIRUMAVALAVAN AJITH தென்காசி நெல்லை கள்ளக்காதல் ஓபிஎஸ் TAMIL ACTRESS திருநெல்வேலி THOOTHUKUDI NELLAI தமிழ்நாடு OPS NORTHEAST MONSOON அஜித் தேவர் வன்னியர் பாலியல் தொல்லை கொரோனா திருப்பரங்குன்றம் SENGOTTAIYAN நயினார் நாகேந்திரன் MADURAI கீர்த்தி சுரேஷ் தமிழக அரசு டாப் நியூஸ் ELECTION COMMISSION வானிலை ஆய்வு மையம் ASSEMBLY ELECTIONS 2024 T20 WORLDCUP டிரெண்டிங் TAMIL CINEMA