POLLING FLAMES

 

திருநெல்வேலி: பெண்ணை தாக்கி 29 சவரன் நகை கொள்ளை - 4 பேர் கைது

8 hours ago 28 ஏப்ரல் 2026 03:29 AM | views : 22

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 18.4.2026 அன்று, ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில், அடையாளம் தெரியாத 4 நபர்கள் வீட்டில் இருந்த பெண்மணி ஒருவரை தாக்கி, வீட்டிலிருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்சொன்ன வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய தீவிர நடவடிக்கைகள், சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில், முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.


விசாரணையின் போது, மேற்சொன்ன குற்றச்செயலில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிவா (வயது 26), வீரசங்கிலி(20), இசக்கிமுத்து(21) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 29 சரவன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.


இந்த குற்ற சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்ட, சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. மற்றும் முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK ANNAMALAI BJP பாஜக ADMK AMMK தவெக உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS TAMIL NADU MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி PMK மு.க.ஸ்டாலின் AIADMK UDHAYANIDHI STALIN கனமழை பாராளுமன்ற தேர்தல் பாமக இந்திய அணி கோவை ரஜினிகாந்த் காங்கிரஸ் தமிழகம் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் CONGRESS COIMBATORE INDIAN CRICKET TEAM கைது PARLIAMENT ELECTION கொலை சட்டசபை தேர்தல் பிரதமர் மோடி வன்னியர் திருமாவளவன் OPS KEERTHY SURESH அமமுக சீமான் EDAPPADI PALANISWAMI SURIYA BIGG BOSS TAMIL TAMILAGA VETTRI KAZHAGAM ஓபிஎஸ் மதுரை சூர்யா தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை நெல்லை NELLAI AJITH தேவர் TAMIL ACTRESS CSK ELECTION COMMISSION தமிழக சட்டசபை தேர்தல் பாலியல் தொல்லை அன்புமணி THIRUMAVALAVAN கீர்த்தி சுரேஷ் 2024 T20 WORLDCUP தூத்துக்குடி தென்காசி தீபாவளி அஜித் திருப்பரங்குன்றம் விடுமுறை RAJINIKANTH கள்ளக்காதல்