Tamil News & POLLING
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் 8 தொகுதிகள் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,
ஆகிய 8 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
« முந்தைய செய்தி (Previous)
காங்கிரஸ் வேட்பாளர்கள் விற்பனை! காங்கிரஸைக் காப்பாற்ற முடியாது : ஜோதிமணி...அடுத்த செய்தி (Next) »
திமுக - காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் 5 தொகுதிகள் இழுபறி;...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: