Tamil News & POLLING

 

தமிழகப் பெண்கள் குறித்து திமுக ஆதரவாளர் பொன்ராஜ் பேச்சு - அதிமுக கண்டனம்

2 hours ago 26 மார்ச் 2026 12:35 PM | views : 70
சென்னை,

அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;-

தமிழகப் பெண்களை “விபசாரிகள்” என மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததோடு அல்லாமல், அதற்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என பேசியுள்ளார் திமுக ஆதரவாளர் பொன்ராஜ்.

திமுக-வினரின் காலங்காலமாக உள்ள பெண்கள் குறித்த கேவலமான, அருவருப்பான பார்வையை மீண்டும் ஒருமுறை உறுதி படுத்தி உள்ளார் பொன்ராஜ்.

பெண்களுக்கு எதனால் 5 ஆண்டு திமுக ஆட்சியில் பாதுகாப்பு பாதாளத்திற்கு சென்றது என்பதற்கு இப்படிப்பட்ட ஆபாச பேச்சுகளே பதில்.

பெருமதிப்பிற்குரிய ஐயா அப்துல் கலாமின் உதவியாளர் என தன்னை அடையாளப்படுத்தும் இந்த நபரின் பேச்சுகள், கண்ணியத்தின் உறைவிடமாம் ஐயா கலாமின் புகழுக்கே இழுக்கை ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது.

கடந்த 5 ஆண்டுகளாக தங்களை ஆட்சி செய்தவர்கள் எப்படிபட்ட நபர்கள் என்பதை தமிழகப் பெண்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.வி. சேகர், பொன்ராஜில் துவங்கி இணையத்தில் போலி பெயருடன் திரியும் பல ஆபாசவாதிகளின் முகத்திரைகள் விரைவில் கிழித்தெறியப்படும்.

மகளிர் வாழ வேண்டும் என்றால், திமுக வீழவேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகப் பெண்களை “விபச்சாரிகள்” என மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததோடு அல்லாமல், அதற்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என பேசியுள்ளார் திமுக ஆதரவாளர் பொன்ராஜ். திமுக-வினரின் காலங்காலமாக உள்ள பெண்கள் குறித்த கேவலமான, அருவருப்பான பார்வையை மீண்டும் ஒருமுறை உறுதி படுத்தி உள்ளார்… pic.twitter.com/KeoVtcmR0p

— AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) March 26, 2026


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK தவெக AMMK டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN AIADMK ANNAMALAI ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் ADMK PMK முக ஸ்டாலின் பாமக காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் CONGRESS கனமழை உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் ரஜினிகாந்த் இந்திய அணி தமிழ்நாடு சட்டசபை தேர்தல் PARLIAMENT ELECTION கொலை சீமான் கோவை INDIAN CRICKET TEAM COIMBATORE திருமாவளவன் OPS வடகிழக்கு பருவமழை பிரதமர் மோடி KEERTHY SURESH அமமுக EDAPPADI PALANISWAMI AJITH UDHAYANIDHI STALIN கைது TAMIL ACTRESS தென்காசி NELLAI BIGG BOSS TAMIL TAMILAGA VETTRI KAZHAGAM தீபாவளி தேவர் விடுமுறை கள்ளக்காதல் THIRUMAVALAVAN மதுரை வன்னியர் ASSEMBLY ELECTIONS SURIYA வானிலை ஆய்வு மையம் PRIME MINISTER MODI ELECTION COMMISSION நெல்லை ஓபிஎஸ் தமிழக அரசு MADURAI CSK டாப் நியூஸ் அஜித் திருப்பரங்குன்றம் 2024 T20 WORLDCUP திருநெல்வேலி SEEMAN நடிகை டிரெண்டிங் NORTHEAST MONSOON கீர்த்தி சுரேஷ்