Tamil News & POLLING

 

கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சம் அளித்துள்ளார் நடிகர் அஜித்!

4 years ago 14 மே 2021 06:39 AM | views : 107
தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித், ரூ.25 லட்சம் அளித்துள்ளார். நாட்டில் கொரோனா 2வது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்துக்கு நடிகர் அஜித், ரூ.25 லட்சம் நிதி அளித்துள்ளார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியளித்தார்.

தமிழக அரசின் செய்தி ஊடகத்துறை 2.5 கோடி என தவறுதாக குறிப்பிட்டு பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பியிருந்தது. தற்போது அதை திருத்தி 25 லட்சமாக செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK BJP அண்ணாமலை தவெக ANNAMALAI ADMK டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி TAMIL NADU AMMK AIADMK MK STALIN TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் INDIAN CRICKET TEAM PMK கனமழை இந்திய அணி UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக சீமான் CONGRESS கைது கொலை பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION அமமுக வடகிழக்கு பருவமழை COIMBATORE EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH சட்டசபை தேர்தல் தீபாவளி கோவை ஓபிஎஸ் TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை விடுமுறை கள்ளக்காதல் TAMIL ACTRESS AJITH NELLAI SEEMAN தென்காசி திருமாவளவன் THIRUMAVALAVAN திருநெல்வேலி தமிழ்நாடு நெல்லை OPS வானிலை ஆய்வு மையம் THOOTHUKUDI திருப்பரங்குன்றம் கொரோனா டாப் நியூஸ் டிரெண்டிங் தமிழக அரசு 2024 T20 WORLDCUP தேவர் பாலியல் தொல்லை ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் NORTHEAST MONSOON அஜித் MADURAI வன்னியர் ELECTION COMMISSION