Tamil News & POLLING

 

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

1 year ago 01 டிசம்பர் 2024 12:57 PM | views : 171
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், புதுச்சேரிக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN TAMIL NADU TTV DHINAKARAN ADMK டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி AIADMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் INDIAN CRICKET TEAM இந்திய அணி ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் ரஜினிகாந்த் கனமழை CONGRESS UDHAYANIDHI STALIN PMK சீமான் தமிழகம் பாமக பிரதமர் மோடி PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH தீபாவளி வடகிழக்கு பருவமழை COIMBATORE கோவை SEEMAN EDAPPADI PALANISWAMI சட்டசபை தேர்தல் அமமுக கொலை கைது திருநெல்வேலி தமிழ்நாடு மதுரை TAMIL ACTRESS விடுமுறை தென்காசி ஓபிஎஸ் THIRUMAVALAVAN திருமாவளவன் NELLAI நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM AJITH கள்ளக்காதல் THOOTHUKUDI TAMIL CINEMA நயினார் நாகேந்திரன் பாலியல் தொல்லை NORTHEAST MONSOON திருப்பரங்குன்றம் தேவர் கீர்த்தி சுரேஷ் கொரோனா MADURAI அஜித் வன்னியர் வானிலை ஆய்வு மையம் ASSEMBLY ELECTIONS தமிழக அரசு OPS ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP டாப் நியூஸ் SENGOTTAIYAN டிரெண்டிங்