Tamil News & POLLING

 

சீதாராம் யெச்சூரி காலமானார்

1 year ago 12 செப்டம்பர் 2024 10:39 AM | views : 145
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாரம் யெச்சூரி கடந்த மாதம் 19-ம் தேதி நிமோனியா காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கும் மாற்றப்பட்டது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சீதாரம் யெச்சூரி தீவிர சிகிச்சை பெற்ற வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று (செப்.12) காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் யெச்சூரி செயல்பட்டு வந்தார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அந்த பொறுப்பை அவர் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK AIADMK ADMK டிடிவி தினகரன் TTV DHINAKARAN TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM CONGRESS ரஜினிகாந்த் சீமான் PMK கனமழை UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI கொலை KEERTHY SURESH SEEMAN தீபாவளி சட்டசபை தேர்தல் கைது வடகிழக்கு பருவமழை COIMBATORE அமமுக கோவை தென்காசி திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS மதுரை திருநெல்வேலி கள்ளக்காதல் THIRUMAVALAVAN NELLAI AJITH ஓபிஎஸ் தமிழ்நாடு நெல்லை விடுமுறை THOOTHUKUDI SENGOTTAIYAN கீர்த்தி சுரேஷ் ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம் டிரெண்டிங் அஜித் 2024 T20 WORLDCUP ELECTION COMMISSION டாப் நியூஸ் வன்னியர் வானிலை ஆய்வு மையம் NORTHEAST MONSOON நயினார் நாகேந்திரன் TAMIL CINEMA கொரோனா OPS MADURAI தேவர் தமிழக அரசு பாலியல் தொல்லை