Tamil News & POLLING

 

விஜய் கட்சிக்கான அதிகாரபூர்வப் பாடல் வெளியீடு!

1 year ago 22 ஆகஸ்ட் 2024 07:38 AM | views : 158
தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வப் பாடலை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று அறிமுகம் செய்துள்ளார்.கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜய்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு களமிறங்கிய விஜய் நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்கிற நிலைப்பாட்டை எடுத்தார்.இவற்றைத் தொடர்ந்து தற்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகி வரும் அவர், கட்சிக் கொடியை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சென்னை பனையூரிலுள்ள தலைமை நிலையச் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றி வைத்தார் விஜய்.

இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வப் பாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.“தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது” போன்ற வரிகளுடன் இப்பாடல் வெளியானது.

இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியதாகவும் தமன் இசையமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK எடப்பாடி பழனிசாமி ADMK பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN AIADMK மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் கனமழை சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி கோவை EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை தீபாவளி சட்டசபை தேர்தல் அமமுக SEEMAN COIMBATORE KEERTHY SURESH கைது கொலை NELLAI மதுரை AJITH TAMIL ACTRESS திருநெல்வேலி திருமாவளவன் தென்காசி நெல்லை THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM ஓபிஎஸ் கள்ளக்காதல் THOOTHUKUDI தமிழ்நாடு விடுமுறை கீர்த்தி சுரேஷ் 2024 T20 WORLDCUP அஜித் NORTHEAST MONSOON TAMIL CINEMA MADURAI வன்னியர் SENGOTTAIYAN தமிழக அரசு நயினார் நாகேந்திரன் பாலியல் தொல்லை கொரோனா ASSEMBLY ELECTIONS OPS திருப்பரங்குன்றம் தேவர் ELECTION COMMISSION டிரெண்டிங் டாப் நியூஸ் வானிலை ஆய்வு மையம்