Tamil News & POLLING

 

தமிழகம் முழுவதும் ஜூலை 13, 2024 பள்ளிகளுக்கு விடுமுறை

1 year ago 12 ஜூலை 2024 04:54 PM | views : 153
தமிழகத்தில் நாளை (ஜூலை 13) பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது

பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு பள்ளி மாணவர்களுக்குக் கோடை விடுமுறை ஏப்ரல் இறுதியில் தொடங்கி ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் வந்ததால், முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இருந்தாலும், வெப்ப அலையின் காரணமாகவும் ஜூன் முதல் வாரத்தில் திறக்க வேண்டிய பள்ளி ஜூன் 10 ஆம் தேதிக்குத் தள்ளிப்போனது.

இந்த நிலையில்தான் திறப்பு விடுமுறை அளிக்கப்பட்ட தொடர்ந்து அதனை ஈடுசெய்யும் வகையில், நடப்பு ஆண்டில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் நாளை(13.7.2024) அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மாதத்தில் 2வது சனிக்கிழமை விடுமுறை அளிக்கவேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை ஏற்று, நாளை பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அளித்துள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK டிடிவி தினகரன் TTV DHINAKARAN ADMK TAMIL NADU AIADMK பாராளுமன்ற தேர்தல் MK STALIN உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் இந்திய அணி ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM PMK சீமான் CONGRESS கனமழை UDHAYANIDHI STALIN தமிழகம் ரஜினிகாந்த் பாமக அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION கொலை பிரதமர் மோடி கைது SEEMAN அமமுக கோவை EDAPPADI PALANISWAMI COIMBATORE சட்டசபை தேர்தல் KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை தீபாவளி NELLAI விடுமுறை மதுரை TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் THIRUMAVALAVAN திருநெல்வேலி TAMIL ACTRESS AJITH நெல்லை ஓபிஎஸ் தமிழ்நாடு கள்ளக்காதல் தென்காசி 2024 T20 WORLDCUP கீர்த்தி சுரேஷ் OPS THOOTHUKUDI ELECTION COMMISSION தேவர் ASSEMBLY ELECTIONS டாப் நியூஸ் NORTHEAST MONSOON டிரெண்டிங் தமிழக அரசு பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் வன்னியர் MADURAI நயினார் நாகேந்திரன் அஜித் வானிலை ஆய்வு மையம்