Tamil News & POLLING

 

செந்தில் பாலாஜி கைது ஓராண்டு நிறைவு.. காவல் 39வது முறையாக நீட்டிப்பு

1 year ago 14 ஜூன் 2024 01:05 PM | views : 188
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக நீட்டிக்கப்பட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூன் 19ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி ஓராண்டாகியுள்ள நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் காங்கிரஸ் AIADMK எடப்பாடி பழனிசாமி ADMK உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM சீமான் கனமழை UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் CONGRESS PMK பாமக தமிழகம் PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை கைது KEERTHY SURESH COIMBATORE அமமுக கோவை கொலை SEEMAN தீபாவளி சட்டசபை தேர்தல் திருநெல்வேலி மதுரை நெல்லை NELLAI திருமாவளவன் THIRUMAVALAVAN தமிழ்நாடு AJITH தென்காசி ஓபிஎஸ் TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் விடுமுறை THOOTHUKUDI MADURAI NORTHEAST MONSOON தமிழக அரசு நயினார் நாகேந்திரன் ASSEMBLY ELECTIONS டிரெண்டிங் பாலியல் தொல்லை ELECTION COMMISSION வன்னியர் TAMIL CINEMA தேவர் கொரோனா டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் அஜித் திருப்பரங்குன்றம் வானிலை ஆய்வு மையம் SENGOTTAIYAN OPS 2024 T20 WORLDCUP