தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

‘பத்தா’ படத்தின் ‘மொழியே’ பாடல் வெளியானது!

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம பத்தா.

சினி ஒன் ஸ்டூடியோஸ், ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனிடையே படத்தின் முதல் பாடலான செல்ல மகளே சாய் அபயங்கர் குரலில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர், இரண்டாவது பாடல், டிரெய்லர் வெளியானது.

இந்நிலையில் படத்தின் மூன்றாவது பாடல் மொழியே இன்று வெளியாகி உள்ளது.

குறிச்சொற்கள்: BATHTHA VIJAY SETHUPATHI BALAJI THARANEETHARAN
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel