உங்கள் கருத்து

Tamil News & polling

அமெரிக்காவில் உணவளித்த பெண்ணிடம் பட்டிமன்ற ராஜா சாதி கேட்டதாக வரும் செய்தி... உங்கள் கருத்து?

12 பிப்ரவரி 2026 04:28 PM | views : 11
Nature

பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா அவர்கள், தனக்கு உணவளித்த பெண்ணின் சாதியை விசாரித்ததாக ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன? அவர் பேசியது சரியா? தவறா? வாக்களியுங்கள்! 👇


Like
0
    Dislike
0








Popular