INDIAN 7

Tamil News & polling

bsp - தேடல் முடிவுகள்

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..! விஜய் கட்சிக்கொடிக்கு வந்த சிக்கல்... நீதிமன்றம் வரை போவோம் என்று மிரட்டிய வடஇந்திய கட்சி!! தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கு பிரபல அரசியல் கட்சி ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  தமிழக வெற்றிக் கழகத்தில் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து

கொட்டுக்காளி ஒரு அற்புதமான பகுத்தறிவுக் கதை – புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன் நடிகர் சூரி -கூழாங்கல் பட இயக்குனர் வினோத் ராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கொட்டுக்காளி. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில் படம் ரிலீசுக்கு முன்னதாக பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. முன்னதாக கூழாங்கல் என்ற படத்தை இயக்கி கோலிவுட்டில் கவனம் பெற்றுள்ள இயக்குனர் வினோத்ராஜின் 2வது படமாக உருவாகியுள்ளது கொட்டுக்காளி.இந்த படம்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்! சென்னை மாதவரத்தில் அதிகாலையிலேயே ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரில் இவரும் ஒருவர். கொலை நடந்த இடத்திற்கு 11 பேரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணைக்கு அழைத்து சென்ற

“அண்ணன் திருமாவளவனுக்கு நன்றி”... நேரில் சந்தித்த நடிகை காயத்ரி ரகுராம் நெகிழ்ச்சி..! கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசியதற்கக நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால்  பாஜகவிலிருந்து விலகுவதாக  அறிவித்த அவர்,  வேறு கட்சிகளில் சேர அழைத்தால் பரிசீலிப்பேன் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விசிக  தலைவர் திருமாவளவனை சந்தித்திருப்பது



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்