Tamil News & POLLING

 

US - தேடல் முடிவுகள்

ஈராக், குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல்: ஈரான் ஊடகம்
19 மார்ச் 2026 09:22 AM 0 views

தெஹ்ரான் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா...

மேலும் வாசிக்க (Read More) »

குலசேகரன்பட்டினத்தில் கடத்தப்பட்ட குழந்தை 30 நிமிடங்களில் மீட்பு: காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
22 பிப்ரவரி 2026 05:01 PM 0 views

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமலையன் தெருவில் உள்ள வயதான பெண்மணி ஒருவரின் பெட்டிக்கடை அருகே அவரது 2 ½ வயது பேரன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் அந்த 2 ½ வயது சிறுவனிடம் பேச்சுக் கொடுத்து திடிரென...

மேலும் வாசிக்க (Read More) »

இஸ்லாமியர்களுக்கு திமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
28 ஜனவரி 2026 04:26 PM 0 views

கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றுகிறார். சிறுபான்மை உரிமையை காப்போம் எனும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில்...

மேலும் வாசிக்க (Read More) »

நடத்தை சந்தேகம்: மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொன்ற கணவன்
02 ஜனவரி 2026 05:44 AM 0 views

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (43 வயது). இவரது மனைவி கலையரசி (33 வயது). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். மனைவி கலையரசியின் நடத்தையில் கருணாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும்...

மேலும் வாசிக்க (Read More) »

கடலூர் சாலை விபத்து; அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
25 டிசம்பர் 2025 07:00 AM 0 views

கடலூர், மதுரையில் இருந்து சென்னை நோக்கி நேற்று மதியம் அரசு விரைவு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள எழுத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 7.15 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்பக்கம் வலது புறம் இருந்த டயர் திடீரென...

மேலும் வாசிக்க (Read More) »

பொருநை அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு: பார்வையாளர் கட்டணம் வெளியீடு
23 டிசம்பர் 2025 06:12 AM 0 views

நெல்லை, பொருநை அருங்காட்சியகத்தை இன்று முதல் மக்கள் கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்தது. இதனையொட்டி கல்லூரி மாணவர்களும், உள்ளூர் மக்கள் என்று பலர் பொருநை அருங்காட்சியகத்தை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். *...

மேலும் வாசிக்க (Read More) »

பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்: எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை
23 டிசம்பர் 2025 05:30 AM 0 views

சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பா.ஜனதா தலைவர்களுடன் அடிக்கடி ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. ...

மேலும் வாசிக்க (Read More) »

பொருநை அருங்காட்சியகத்தை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி
23 டிசம்பர் 2025 03:28 AM 0 views

நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை இன்று முதல் பொதுமக்கள் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- தமிழகத்தின் தொன்மையான வரலாற்றினை உலகறியசெய்யும் பொருட்டு கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்களை...

மேலும் வாசிக்க (Read More) »

அரசு பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கொத்தனார்!
18 டிசம்பர் 2025 04:37 AM 0 views

திருவாரூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி வீட்டில் இருந்து பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். அதே பேருந்தில் மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியை சேர்ந்த கொத்தனாராக வேலை செய்து வரும் ஸ்ரீதர் (44 வயது) என்பவரும் பயணம் செய்துள்ளார். ...

மேலும் வாசிக்க (Read More) »

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அலுவலர்களை நியமிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.
09 டிசம்பர் 2025 04:06 PM 0 views

மக்கள் தொகை கணக் கெடுப்புப் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்த உள்ளது.இப்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 கட்டங்களாக தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி மத்திய அரசு தெரிவித்தது. 2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மாநில மற்றும் யூனியன்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக ADMK AIADMK AMMK TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் எடப்பாடி பழனிசாமி சீமான் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் PMK இந்திய அணி ரஜினிகாந்த் கனமழை பாமக CONGRESS INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION UDHAYANIDHI STALIN பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் கைது SEEMAN EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH சட்டசபை தேர்தல் கொலை அமமுக NELLAI வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு COIMBATORE மதுரை TAMIL ACTRESS திருநெல்வேலி நெல்லை கள்ளக்காதல் OPS கோவை TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி டாப் நியூஸ் நாம் தமிழர் கட்சி திருமாவளவன் AJITH திருப்பரங்குன்றம் நயினார் நாகேந்திரன் வன்னியர் பாலியல் தொல்லை தமிழக அரசு MADURAI THIRUMAVALAVAN TAMIL CINEMA விடுமுறை கீர்த்தி சுரேஷ் தீபாவளி NORTHEAST MONSOON ASSEMBLY ELECTIONS தேவர் THOOTHUKUDI ELECTION COMMISSION டிரெண்டிங் ஓபிஎஸ்