Tamil News & POLLING
துணிவு படத்திற்கு பிறகு, மகிழ் திருமேனி இயக்கும் அடுத்த படத்தில், நடிகர் அஜித் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ஷீட்டிங், அஜர்பைஜான் நாட்டில், தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் அஜித், தனக்கு ஷீட்டிங் இல்லாத சமயங்களில், சக நடிகர்களை அழகாக போட்டோ எடுத்து வருகிறாராம். ...