Tamil News & POLLING
கோவை பாஜக வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டுதான் வாங்கியதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் #ஒத்த_ஓட்டு_பாஜக ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது. கோவையில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம நகராட்சி தலைவர்...