Tamil News & POLLING
பிக் பாஸ் தமிழ் சீசன் கடந்த ஆண்டை போல தாமதமாக அக்டோபர் மாதம் ஆரம்பமான நிலையில், இந்த சீசனிலும் ஏகப்பட்ட பண்டிகை கொண்டாட்டம் தான் அரங்கேறும் என ரசிகர்கள் அப்செட்டாகி இருந்த நிலையில், அதிலும் ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து ஏதோ புதுசா கொளுத்திப் போட பிக்பாஸ் திட்டமிட்டுள்ள...