INDIAN 7

Tamil News & polling

Dharmapuri - தேடல் முடிவுகள்

தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் மாற்றம் - சவுமியா அன்புமணி போட்டி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில்

ரேஷன் கடை வேலை.. நேர்முகத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும்  நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு  நேர்காணல் தேர்வுக்கான ஹால் டிக்கெட் (Admit Card ) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க ஆட்சேர்ப்பு அலுவலக (District Recruitment Bureau -Cooperative Department) இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த

நேரடி நியமனம்..! தமிழகமே.. ரேஷன் கடைகளில் 6,503 காலியிடங்கள்.. நாளையே கடைசி..!! மாநிலத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாளை மறுநாளுடன் (14.11.2022) விண்ணப்ப செயல்முறை முடிவடைவதால் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காலியிடங்கள் எண்ணிக்கை 6503 பதவி : விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள். விற்பனையாளர்கள் பதவிக்கு 12ம் வகுப்பு



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்