INDIAN 7

Tamil News & polling

சொத்து - தேடல் முடிவுகள்

வரலாற்றை திரித்து படம் எடுப்பதில் வெற்றிமாறன் கில்லாடி - ப்ளூ சட்டை மாறன் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாக ட்ரைலரில் "தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும்" என்று ஒரு வசனம் விஜய் சேதுபதி பேசுவது போல இடம்பெற்றிருக்கும். முதலில் இது நடிகர் விஜயை தாக்கி வைக்கப்பட்ட வசனம் என்று நம்பப்பட்டது. இருப்பினும் இது எம்ஜிஆரை தாக்கி அவர் வைத்த வசனம் என்று கூறியிருக்கிறார் ப்ளூ சட்டை

எம்.ஜி.ஆரை தாக்கி படமெடுத்துள்ள வெற்றிமாறன்? விடுதலை 2 வில் அப்படியொரு காட்சி! தமிழ் திரையுலகை பொருத்தவரை தங்களுடைய திரை பயணத்தில் பிளாப் படங்களை கொடுக்காத இயக்குனர்களின் வரிசையில் முன்னிலையில் இருந்து வருகிறார் பிரபல இயக்குனர் வெற்றிமாறன். கடந்த 2023ம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் வெளியான "விடுதலை" படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் சூரி என்றால் அது மிகையல்ல. இப்போது பல திரைப்படங்களில் மிகச்சிறந்த

தனுஷ்ஷின் ரோலக்ஸ் வாட்ச் விலை தெரியுமா உங்களுக்கு?  தனுஷ் மற்றும் நயன்தாராவின் சர்ச்சை கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் இருவரும் எதிரும் புதிருமாக ஒரே வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் நயன்தாரா சற்று ஓவராக தான் சென்றுள்ளார். ஆம், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமராமல் தனுஷை வெறுப்பேற்றி பார்க்க வேண்டும் என்பதற்காக

தங்கை ஷர்மிளாவுக்கு எதிராக ஜெகன்மோகன் ரெட்டி வழக்கு - தீர்ப்பாயத்தில் அடுத்த மாதம் விசாரணை ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய மகன் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த மே மாதம்வரை, ஆந்திர மாநில முதல்-மந்திரியாக இருந்தார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற

அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு அதிமுகவில் பொறுப்பு! கடந்த 23 அக்டோபர் 2023-ல் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிக்கை வெளியிட்டார் கௌதமி. நடிகை கௌதமிக்கு அதிமுகவில் பொறுப்பு ராம் அப்பண்ணசாமி 1 min read பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமி, தடா பெரியசாமி உள்ளிட்டோருக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரபல நடிகை

 கேப்டன் மக்களின் சொத்து: யாரிடமும் காப்புரிமை கேட்க மாட்டோம் - பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்த் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து. அவரது பாடல்களையோ, போஸ்டரையோ படங்களில் பயன்படுத்தினால் அதற்கு காப்புரிமை கேட்க மாட்டேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்டப் பலரும் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் மறைந்த

சென்னை பொது இடங்களில் குப்பை எரித்தால் ரூ.5,000 அபராதம்! சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நகரை தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள் ரோட்டோரங்களிலும், பொது இடங்களிலும் கொட்டுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பொது இடங்களில் குப்பைகளை எரித்தால் இதுவரை ரூ.1000

ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்தது அமலாக்கத்துறை! அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருந்து வருபவர் ஜெகத்ரட்சகன்.இதற்கிடையே, சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வாங்கி உள்ளார். அதன்பின், இந்தப் பங்குகளை மனைவி, மகன், மகள் பெயரில் மாற்றியுள்ளார். இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்ததாக அமலாக்கத்துறை

தங்கலான் மற்றும் கங்குவா படத்திற்கு சிக்கல் ;  ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல வி.ஐ.பி.க்கள் பணத்தை கொடுத்து வைத்துள்ளனர். இவர், இந்த பணத்தை பலருக்கு கடனாக கொடுத்துள்ளார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணமும் அடைந்து விட்டார். இவரது சொத்துக்களை சென்னை ஐகோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன்

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுதலை ரத்து! சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் பதவி வகித்தனர். இந்த காலக் கட்டத்தில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்