Tamil News & POLLING

 

சிக்கந்தர் - தேடல் முடிவுகள்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
22 டிசம்பர் 2025 02:36 AM 0 views

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. இந்த தர்காவில் வரும் 6ம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சந்தனக்கூடு திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மலை மேல்...

மேலும் வாசிக்க (Read More) »

முஸ்லீம்கள் மட்டும் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவது பற்றி போலீசாருடன் வாக்குவாதம் செய்த ஹெச். ராஜா
21 டிசம்பர் 2025 03:28 PM 0 views

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது....

மேலும் வாசிக்க (Read More) »

சனாதன கும்பலை கண்டித்து டிச. 22ல் ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு
17 டிசம்பர் 2025 01:08 AM 0 views

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கார்த்திகை மாதத்தின் போது திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள வழக்கமாகும். அதற்குப் பதிலாக அந்த மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு...

மேலும் வாசிக்க (Read More) »

தர்கா இடத்தில் உள்ள தூணில் தீபம் ஏற்றக்கூடாது : ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம்.
16 டிசம்பர் 2025 07:33 AM 0 views

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றவில்லை. மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கும், தீபத்தூணுக்கும் குறைந்த இடைவெளி இருப்பதாகவும், அங்கு தீபம்...

மேலும் வாசிக்க (Read More) »

திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத்தூண் அல்ல : தர்கா தரப்பு வாதம்
15 டிசம்பர் 2025 01:39 PM 0 views

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று காலை முதல் நடந்தது. முதலில் கோவில் நிர்வாகம் தரப்பிலும், பின்னர் அறநிலையத்துறை தரப்பிலும்...

மேலும் வாசிக்க (Read More) »

உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம்!
04 பிப்ரவரி 2025 12:29 PM 0 views

திருப்பரங்குன்றம் மலைக்கு இன்று பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் இன்று கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த நிலையில் இஸ்லாமியர்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

டி20யில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே..! 344 ரன்கள்!
23 அக்டோபர் 2024 04:09 PM 0 views

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 344/4 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்திருக்கிறது ஜிம்பாப்வே அணி. டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அணி காம்பியா அணியுடன் இன்று (அக்.23) மோதியது. ஐபிஎல் அணியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய சிக்கந்தர் ராஜா 43 பந்துகளில் 133...

மேலும் வாசிக்க (Read More) »

முதல் பந்தில் அதிக ரன் எடுத்து ஜெய்ஸ்வால் மாபெரும் உலக சாதனை!
14 ஜூலை 2024 05:26 PM 0 views

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதில் 4 போட்டிகளில் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரைக் கைப்பற்றியது. அந்த சூழ்நிலையில் இந்த தொடரின் சம்பிரதாயக் கடைசிப்...

மேலும் வாசிக்க (Read More) »

10 விக்கெட்ஸ்.. ஜிம்பாப்வே அணியை அசால்ட்டாக ஊதி தள்ளிய இந்தியா.. 8 வருடங்கள் கழித்து சாதனை வெற்றி
13 ஜூலை 2024 06:08 PM 0 views

ஜிம்பாப்வே நாட்டில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த சூழ்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் நான்காவது போட்டி ஜூலை 13ஆம் தேதி இந்திய நேரப்படி...

மேலும் வாசிக்க (Read More) »

இந்தியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே உலக சாதனை வெற்றி!
06 ஜூலை 2024 04:29 PM 0 views

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள இந்த தொடரில் சுப்மன் கில் தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் இந்தியா...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI ADMK AMMK AIADMK உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN MK STALIN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் INDIAN CRICKET TEAM இந்திய அணி முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் தமிழகம் சீமான் கனமழை ரஜினிகாந்த் PMK UDHAYANIDHI STALIN பாமக CONGRESS அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் COIMBATORE NELLAI கைது கொலை வடகிழக்கு பருவமழை SEEMAN கோவை KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI அமமுக PARLIAMENT ELECTION தீபாவளி கள்ளக்காதல் AJITH THIRUMAVALAVAN நெல்லை திருநெல்வேலி திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை விடுமுறை OPS TAMIL ACTRESS தென்காசி தமிழ்நாடு THOOTHUKUDI 2024 T20 WORLDCUP ஓபிஎஸ் கொரோனா ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் SENGOTTAIYAN ASSEMBLY ELECTIONS வன்னியர் TAMIL CINEMA டாப் நியூஸ் டிரெண்டிங் அஜித் MADURAI NORTHEAST MONSOON தமிழக அரசு நயினார் நாகேந்திரன் வானிலை ஆய்வு மையம் கீர்த்தி சுரேஷ் தேவர்