INDIAN 7

Tamil News & polling

அசாம் - தேடல் முடிவுகள்

பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்: எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பா.ஜனதா தலைவர்களுடன் அடிக்கடி ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையில், தமிழக தேர்தல் பொறுப்பாளராக

அசாமில் 1 வருடத்தில் 171 என்கவுன்டர்கள்.. குறிப்பிட்ட சமூகத்துக்கு குறியா? - சுப்ரீம் கோர்ட் கேள்வி அசாமில் ஒரே வருடத்தில் போலீசாரால் 171 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. கடந்த 2021-22 காலக்கட்டத்தில் அசாம் போலீசால் 171 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. இந்த என்கவுன்டர்கள் குறித்து விசாரணை நடந்த வேண்டும் என்றும் கவுகாத்தி நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பொதுநல மனு நிராகரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விவகாரம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: முதலமைச்சருக்கு ஆளுநர் பதிலடி சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செப்டம்பர் 22-ல் விஜயின் முதல் அரசியல் மாநாடு! சீமான் கொடுத்த தகவல் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விஜய் செப்டம்பர் 22-ல் கூட்டியிருப்பதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.தவெக தலைவர் விஜய் கடந்த 22 அன்று கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, கொடிப் பாடலையும் வெளியிட்டார். இந்த மேடையில் விஜயின் அரசியல் பேச்சுக்காக அனைவரும் காத்திருந்தபோது, அவர் பெரிதளவில் எதுவும் பேசாமல் தவிர்த்துவிட்டார்.

கனடாவை திணறலாக வெற்றியை பெற்ற பாகிஸ்தான்.. ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 11ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 22வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் மோதின. தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் தோல்விகளை சந்தித்ததால் இப்போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான்

மிரட்டிய பும்ரா.. வெறும் 6 ரன்ஸ்.. பாகிஸ்தானிடம் அடங்க மறுத்த இந்தியா.. 2 வரலாற்று சாதனை வெற்றி ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு விராட் கோலி 4 ரன்களில் அவுட்டாக

இதற்குத்தான் இவ்ளோ சீனா.. பாகிஸ்தானை கிரிக்கெட் அணியை கலாய்க்கும் நெட்டிசன்கள் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் தோல்வியை சந்தித்தது. ஜூன் 6ஆம் தேதி டாலஸ் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 159/7 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய அமெரிக்காவும் சரியாக 20 ஓவரில்

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் அணிக்கு எதிராக வரலாறு படைத்த அமெரிக்கா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்கா தோற்கடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. டாலஸ் நகரில் ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 159/7 ரன்கள் எடுத்தது. அதைத் துரத்தியா அமெரிக்காவும் 20 ஓவரில் சரியாக 159/3

சாம்பியனானது இங்கிலாந்து அணி..  பாகிஸ்தானின் விடாப்பிடி போராட்டம்.. இறுதிப்போட்டியில் த்ரில் வெற்றி! மெல்பேர்ன்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய இந்த இறுதிப்போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி

ind vs pak: டி20 உலகக்கோப்பை : இந்தியாவுக்கு எதிராக வலிமையான அணியை இறக்கிய பாகிஸ்தான்! டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் விபரம் நேற்று அறிவிப்பட்டது.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்