Tamil News & POLLING

 

மாயமான தாஜ்மகால், சுற்றுலா பயணிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய பனிமூட்டம்

2 years ago 27 டிசம்பர் 2023 02:20 PM | views : 170
வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளது.டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது. பஞ்சாப்பின் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களைப் பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

டெல்லியில் 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் காலதாமதமாகின. டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேரும், புறப்படும் விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் பல வானங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கிதில் ஒருவர் பலியானார். இந்நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் இன்று குவிந்தனர். அவர்கள் புகைப்படம் எடுக்கும்போது பின்னணியில் தெரியும் தாஜ்மகால் பனிமூட்டத்தால் மறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் அங்கு புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK பாராளுமன்ற தேர்தல் ADMK AIADMK காங்கிரஸ் டிடிவி தினகரன் MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் PMK தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் சீமான் தமிழகம் இந்திய அணி கனமழை ரஜினிகாந்த் CONGRESS UDHAYANIDHI STALIN பாமக INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கொலை அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI கோவை கைது SEEMAN COIMBATORE வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH அமமுக தீபாவளி தமிழ்நாடு TAMIL ACTRESS THIRUMAVALAVAN திருமாவளவன் திருநெல்வேலி ஓபிஎஸ் NELLAI TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை மதுரை கள்ளக்காதல் நெல்லை AJITH தென்காசி அஜித் நடிகை வன்னியர் MADURAI தேவர் 2024 T20 WORLDCUP கீர்த்தி சுரேஷ் OPS NORTHEAST MONSOON டிரெண்டிங் டாப் நியூஸ் தமிழக அரசு நாடாளுமன்ற தேர்தல் திருப்பரங்குன்றம் ASSEMBLY ELECTIONS மழை ELECTION COMMISSION THOOTHUKUDI வானிலை ஆய்வு மையம் நயினார் நாகேந்திரன்