Tamil News & POLLING

 

சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது!

4 years ago 06 ஜூலை 2021 12:54 PM | views : 168
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மர்ம நபர் கைது செய்யப்பட்டார்.

அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். இந்நிலையில் இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வருவதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடையாறு சைபர் பிரிவில் புகார் அளித்தார்.



இந்நிலையில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் (21) என்பவரை சைபர் பிரிவு போலீசார் கைது செய்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது ராய் ஜான்பாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AMMK TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN எடப்பாடி பழனிசாமி AIADMK உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி ரஜினிகாந்த் கனமழை UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM PMK தமிழகம் பாமக சீமான் பிரதமர் மோடி கொலை CONGRESS அன்புமணி ராமதாஸ் வடகிழக்கு பருவமழை கோவை EDAPPADI PALANISWAMI கைது KEERTHY SURESH அமமுக சட்டசபை தேர்தல் COIMBATORE PARLIAMENT ELECTION தீபாவளி AJITH தமிழ்நாடு திருநெல்வேலி ஓபிஎஸ் TAMIL ACTRESS THIRUMAVALAVAN விடுமுறை திருமாவளவன் NELLAI TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் நெல்லை தென்காசி SEEMAN மதுரை கொரோனா தேவர் டிரெண்டிங் 2024 T20 WORLDCUP ELECTION COMMISSION அஜித் தமிழக அரசு NORTHEAST MONSOON OPS கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை டாப் நியூஸ் வன்னியர் MADURAI ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம் வானிலை ஆய்வு மையம் THOOTHUKUDI