Tamil News & POLLING

 

தமிழில் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகையின் மகள்!

3 years ago 09 டிசம்பர் 2022 10:43 AM | views : 168
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.

ஜான்வி கபூர் மலையாள படமான ஹெலன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் பெயர் மில்லி.ஜான்வி கபூர் நடித்த மில்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி - போனி கபூரின் தம்பதியினரின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.




இவர்களுக்கு குஷி கபூர் என்ற இளைய மகளும் இருக்கிறார். ஜான்வி கபூர் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு என்ட்ரி கொடுத்தார்.

இவர் சவாலான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழ் படத்தில் நடிக்க விரும்பும் ஜான்வி கபூர்.விஜய்சேதுபதியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜான்வி கபூர் அளித்துள்ள பேட்டி யில், “எனக்கு தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ளது. தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடி தான்' படத்தைப் பார்த்து அவருக்கு ரசிகை ஆகிவிட்டேன்.விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்கிறார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI MK STALIN ADMK AIADMK AMMK TAMIL NADU டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் CONGRESS ரஜினிகாந்த் PMK கனமழை சீமான் UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION அமமுக SEEMAN கொலை NELLAI தீபாவளி COIMBATORE கோவை சட்டசபை தேர்தல் கைது வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI தமிழ்நாடு THIRUMAVALAVAN திருமாவளவன் THOOTHUKUDI TAMIL ACTRESS மதுரை கள்ளக்காதல் AJITH TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி விடுமுறை தென்காசி OPS நெல்லை அஜித் NORTHEAST MONSOON நயினார் நாகேந்திரன் டாப் நியூஸ் டிரெண்டிங் MADURAI கீர்த்தி சுரேஷ் வானிலை ஆய்வு மையம் 2024 T20 WORLDCUP திருப்பரங்குன்றம் வன்னியர் ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION தேவர் தமிழக அரசு ஓபிஎஸ் கொரோனா SENGOTTAIYAN TAMIL CINEMA