Tamil News & POLLING

 

இருமொழிக் கொள்கை போதும் என்பதே எனது பிறந்த நாள் செய்தி : மு.க.ஸ்டாலின் பேட்டி

1 year ago 01 மார்ச் 2025 07:54 AM | views : 151
72-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் "அண்ணா வழியில் அயராது உழைப்போம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்." என்று முழங்கினார்.

துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தொண்டர்கள் அதனை வழிமொழிந்து கோஷம் எழுப்பினர். அண்ணா, கருணாநிதி நினைவிடங்களைத் தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பிறந்த நாளை முன்னிட்டு கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தாயார் தயாளு அம்மாவை சந்தித்து மு.க ஸ்டாலின் ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் "மாநிலத்தில் சுயாட்சி, இந்தி திணிப்பை தடுப்பது, இருமொழி கொள்கை தொடர்வது இதுதான் என் பிறந்த நாள் வாழ்த்து செய்தி" என்று கூறினார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI ADMK AMMK AIADMK TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் காங்கிரஸ் கனமழை தமிழகம் இந்திய அணி INDIAN CRICKET TEAM PMK UDHAYANIDHI STALIN சீமான் பாமக ரஜினிகாந்த் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி CONGRESS கொலை கைது COIMBATORE அமமுக EDAPPADI PALANISWAMI தீபாவளி கோவை PARLIAMENT ELECTION வடகிழக்கு பருவமழை NELLAI KEERTHY SURESH சட்டசபை தேர்தல் நெல்லை கள்ளக்காதல் தமிழ்நாடு திருநெல்வேலி THOOTHUKUDI TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை AJITH தென்காசி விடுமுறை THIRUMAVALAVAN SEEMAN TAMIL ACTRESS OPS திருமாவளவன் வன்னியர் திருப்பரங்குன்றம் MADURAI அஜித் SENGOTTAIYAN டிரெண்டிங் டாப் நியூஸ் 2024 T20 WORLDCUP கொரோனா TAMIL CINEMA ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் வானிலை ஆய்வு மையம் தமிழக அரசு நடிகை ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION NORTHEAST MONSOON தேவர்