Tamil News & POLLING

 

சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

1 year ago 09 டிசம்பர் 2024 05:43 AM | views : 161
சென்னை,

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வலிமையான சவால்களில் வழிநடத்துவது முதல் கருணையுடன் வழிநடத்துவது வரை, அவரது பயணம் நெகிழ்வு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக உள்ளது. அவருக்கு வெற்றியும் அமைதியும் நிறைந்த நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Birthday greetings to Congress Parliamentary Party Chairperson Tmt. Sonia Gandhi. From navigating formidable challenges to leading with grace, her journey stands as a testament to resilience and dedication. I wish her a long, healthy life filled with success and peace.@INCIndia pic.twitter.com/D1U84Ta00Z

— M.K.Stalin (@mkstalin) December 9, 2024

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI AMMK ADMK AIADMK எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் MK STALIN INDIAN CRICKET TEAM இந்திய அணி மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் கனமழை ரஜினிகாந்த் PMK சீமான் UDHAYANIDHI STALIN பாமக அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி CONGRESS வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் கோவை COIMBATORE கொலை தீபாவளி NELLAI அமமுக EDAPPADI PALANISWAMI SEEMAN கைது PARLIAMENT ELECTION KEERTHY SURESH TAMIL ACTRESS கள்ளக்காதல் OPS தென்காசி விடுமுறை தமிழ்நாடு திருநெல்வேலி திருமாவளவன் AJITH நெல்லை மதுரை THOOTHUKUDI TAMILAGA VETTRI KAZHAGAM THIRUMAVALAVAN ஓபிஎஸ் அஜித் வன்னியர் தேவர் TAMIL CINEMA டாப் நியூஸ் டிரெண்டிங் கீர்த்தி சுரேஷ் கொரோனா நயினார் நாகேந்திரன் ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION MADURAI 2024 T20 WORLDCUP NORTHEAST MONSOON திருப்பரங்குன்றம் வானிலை ஆய்வு மையம் SENGOTTAIYAN தமிழக அரசு