Tamil News & POLLING
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா விரைவில் அறிவிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
20 ஓவர் உலக கோப்பை தொடர் முடிந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
3 வடிவிலான கிரிக்கெட்டிற்கும் கேப்டன் பொறுப்பு வகிப்பதால் விராட் கோலியால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் அதன் காரணமாக ஒருநாள் மற்றும் 20 ஓவர் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
« முந்தைய செய்தி (Previous)
Actress Soumya Shetty Bikini...அடுத்த செய்தி (Next) »
சேலையில் கவர்ந்திழுக்கும் இளம் நடிகை...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: